Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 24th, 2012

இஸ்ரேலும் ஐநா மனித உரிமை பேரவையும்

leave a comment »

இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது .இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீன மக்களின் உரிமைகளை எவ்வாறு மீறுகிறது ? என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 24, 2012 at 8:54 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

VOA கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்

leave a comment »

புத்தளம் மாவட்டம் இரணவில பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வொயிஸ் ஒப் அமெரிக்காவின் Voice of America ஒலிபரப்பு சேவைக் கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார் . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2012 at 5:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் கலந்துரையாடல்

leave a comment »

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் இலங்கை அரசியல் உயர்மட்ட குழுவினரிடம் கலந்துரையாடுவதற்காக நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார். நேற்று இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2012 at 2:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களும் கல்வியும்- பாகம்-2

leave a comment »

முஹம்மத் ஜான்ஸின்
கல்வியைக் கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதுள்ள அடிப்படைக் கடமையாகவும், இன்னும் அதனைப் பெற்றுக் கொள்வது பிறப்புரிமையாகவும் இருக்கின்றது. இன்னும் அதனை அடைந்து கொள்வதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை வலியுறுத்தவும் செய்கின்றது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்கு முதலீடு செய்வது என்பது, மிகச் சிறந்த முதலீடாகும், இன்னும் சொத்துக்களில் எல்லாம் மிகச் சிறந்த சொத்தான அறிவாற்றலுக்கான சக்தியையும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2012 at 2:01 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இந்தியா அமெரிக்க பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத்தியது

leave a comment »

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்கு ௭திராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்திய அரசு இரு திருத்தங்களை செய்ததன் பின்னர் அதனை ஆதரித்துள்ளது என்று அதிகார பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2012 at 1:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய புலமைப்பரிசில் தொடர்பில்

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: இந்தியா ஒவ்வொரு வருடமும் 150 இலங்கைக்கு மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல பல்கழைக்கழகங்களுக்குச் சென்று பட்டப் படிப்பினைக் கற்றுவருவதற்கு புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2012 at 1:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கை, கால்களை உடைப்பேன்: மேர்வின் சில்வா

leave a comment »

வெளிநாடுகளுக்குச் சென்று எமது நாட்டுக்கு எதிராகக் கருத்துகளைக் கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்குள் கால்வைத்தால் அவர்களின் கை, கால்களை உடைப்பேன் என்று பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். போத்தல ஜயந்த என்னும் ஊடகவியலாளரை நான் தான் இந்த நாட்டிலிருந்து துரத்தினேன். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 24, 2012 at 8:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது