Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 15th, 2012

இனியாவது மும்மொழிகளிலும் பஸ் பெயர்பலகை வருமா ?

leave a comment »

பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள  பஸ்களில் பெயர்பலகையை சரியாகப் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண போக்குவரத்து அதிகார சபையிடம் தனியார் போக்குவரத்து அமைச்சு கோரியுள்ளது. இதன்போது சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் பஸ்ஸின் சேவை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 15, 2012 at 10:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்காவை எதிர்த்து கொழும்பில் ஆர்பாட்டம்

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத்: அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் கொண்டுவந்துள்ள பிரேரணைக்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று (15)ஆம் திகதி காலை பம்பலப்பிட்டி சந்தியில் இருந்து காலி வீதி வழியாக வந்து கொள்ளுப்பிட்டி சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் நடத்தினார்கள்.Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2012 at 7:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமானது

with 4 comments

உத்தேச ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றதை போல ஒரு இனக்கலவரம் வரலாம் என்று, தமிழ் மக்களை பயமுறுத்தும் தொனியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்து இருப்பது பாரதூரமானது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2012 at 6:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை விவகாரத்தில் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு ?

leave a comment »

ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அமெரிக்கா துரிதமாக ஈடுபாட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2012 at 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுகதைப் போட்டில் முதலிடம்

leave a comment »

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: தேசிய மட்ட சமூர்த்தி சிறுவர் குழு கலாசார போட்டியின் சிறுகதைப் பிரிவில் காத்தான்குடி அல் அமீன் பெண்கள் பாடசாலையின் மாணவி செல்வி ஏ.எல் பாத்திமா அப்கா முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2012 at 11:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொரளை : ஒலிபெருக்கி மூலம் பாங்கு சொல்ல தடை இல்லை

leave a comment »

கொழும்பு – 8 பொரளை குறுக்கு வீதியிலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்காக பாங்கு (அதான்) சொல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2012 at 9:16 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொலையால் பசறையில் ஏற்பட்ட பதட்டம்

leave a comment »

காதல் விவகாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் பசறையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து நேற்றையதினம் பசறை நகரில் பெரும் பதற்றம் நிலவியதுடன் ஆங்காங்கே சிங்கள இளைஞர்கள் குழுக் களாக நின்று சம்பவத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 15, 2012 at 8:01 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது