Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 14th, 2012

இலங்கையில் மீண்டும் மோதல்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது – ரொபர்ட் பிளேக்

leave a comment »

போர் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படாத பட்சத்தில் இலங்கையில் மீண்டும் மோதல்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 14, 2012 at 10:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை அரசியல் தளத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன ?

with 3 comments

இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் தமிழர்களுக்கு சிங்கள் அரசு இழந்துள்ள கொடுமைகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டுவரும் சில தீர்மானகளை கூட கடுமையாக எதிர்க்கும் தரப்பில் இருகின்றார்கள். இது அவர்களுக்கு தவறாக படவில்லையா  போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் அதிகமாக முன்வைக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2012 at 9:36 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வத்தளையில் துபாய் தாயும் குழந்தையும் மரணம் கணவர் ஆபத்தான நிலையில்

with one comment

துபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இளம் பெண்ணொருவரும் அவருடைய மகனும் திடீரென உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட 22 வயதான தாயும் அவருடைய ஒன்றரை வயது ஆண் பிள்ளையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2012 at 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தனது மாதாந்த ஊதியத்தை ஏழைகளுக்கு வழங்கும் கல்முனை மாநகர மேயர்

with one comment

சஹீத் அஹமட்: கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது மாதாந்த கொடுப்பனவை ஏழை குடும்பங்களுக்கு வழங்கி வகிக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் கல்முனை நற்பட்டிமுனையை சேர்ந்த ஒருவருக்கு தனது நான்காவது மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2012 at 9:46 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உம்ராவுக்கான பயிற்சி கருந்தரங்கு

leave a comment »

எம்.ரீ.எம்.பாரிஸ்: கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் தஃவா பிரிவு ஏற்பாட்டில் இவ் வருடம் கல்குடா தொகுதியில் இருந்து உம்ரா யாத்திரை செல்வோர்க்கான பயிற்சி கருந்தரங்கு மீராவோடை தாருஸ் ஸலாம் ஜூம்மா பள்ளி வாயலில் 13.03.2012 செவ்வாய் கல்குடா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2012 at 8:10 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: அம்னஸ்டி

leave a comment »

போர் முடிந்த பின்னரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன’ – அம்னஸ்டி: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அங்கு இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அம்னஸ்டி இண்டர் நாஷனல் அமைப்பு வெளியிடும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது என்று BBC தெரிவிக்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2012 at 8:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க பிரேரணை இனமுரண்பாட்டு மாயையை உருவாக்கி மக்களை பிரிக்கும் முயற்சி

leave a comment »

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை தொடர்பில் இலங்கையில் பாரிய மாயையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 14, 2012 at 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது