Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 9th, 2012

அருட்தந்தை சிறிதரனுக்கு காத்தான்குடி இறுதி மரியாதை செலுத்தியது

leave a comment »

எம்.எஸ்.நூர்டீன்: நேற்று வியாழக்கிழமை மரணமடைந்த கிழக்கு மாகாணத்தின் மனிதாபிமான பணியாளரும் எஹெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் முன்னாள் மாவட்ட இயக்குனருமான அருட்தந்தை கலாநிதி சிறிதரன் சில்வஸ்ட்டாரின் பூதவுடலுக்கு இன்று (9.3.2012)மாலை காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 9, 2012 at 8:25 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘கண் திறவாய்” எனும் கவிதை நூல் அறிமுக விழா

leave a comment »

டாக்டர் தாஸிம் அஹமது எழுதிய ”கண் திறவாய்” எனும் கவிதை நூல் அறிமுக விழா கடந்த புதன்கிழமை 07.3.2012 தெமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் மூத்த கலைஞம் மணிப்புலவருமான மருதூர் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2012 at 6:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பேருவளையில் அமானத் – ஒரு இஸ்லாமிய கண்ணோட்டம்

with one comment

அஸ்ரப் யூசுப் : அமானத் – சமூகப் பொறுப்புகள் ஒரு இஸ்லாமிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் நாளை சனிக் கிழமை 10.3.2012 மாலை 4.30 மணிக்கு பேருவளை நளீம் ஹாஜியார் மகளிர் கலூரியில் இடம்பெறவுள்ளது. இந்த விசேட உரையை ஜாமியா நளீமியா கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர். அஷ்ஷெய்க் எஸ். எச். எம். பழீல் நிகழ்த்தவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2012 at 5:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவசர சந்திப்பு

leave a comment »

ஜனாதிபதியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவசரமாக சந்திக்கிறார். ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கான அவசரமான வேண்டுகோளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ளது. இந்த வாரத்தினுள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2012 at 9:05 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவர் ஓர் அமெரிக்கா சார்பான ஒருவர்தான்

with one comment

அஸ்ரப் ஏ.ஸமத்: கொழும்பு மாநகர சபையில் கூட்டத்தின்போது இன்று மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலியினால் ஐக்கிய நாடுகள் மணித உரிமையமைப்பில் அமெரிக்காக கொண்டுவந்த பிரேரனைக்கு எதிராக ஒரு பிரேரனை கொண்டு வரப்பட்டடு அது நிறைவேற்றப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2012 at 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்

leave a comment »

இலங்கையில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன் மூன்று சிறுமியர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 1636 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் பிரிவு தெரிவிக்கின்றது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2012 at 8:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணாமல் போனவர்களில் 5,761 பேருடைய விவகாரம் தீர்க்கப்படாததாகவே உள்ளது

leave a comment »

இலங்கையில் காணாமல் போனவர்களில் 5,761 பேன் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது. என்பது தொடர்பில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான செயற்குழு ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 9, 2012 at 8:01 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது