Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 8th, 2012

என்னுடைய பக்க நியாயங்களை ஜெனீவாவில் நான் கூறியுள்ளேன் ஆனால்

leave a comment »

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு பிரேரணையை முன்மொழிவதற்கு அமெரிக்கா அறிவித்தல் கொடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 8, 2012 at 10:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசுக்கும் இடையில் முறுகல் இல்லை:தவிசாளர் பசீர் சேகுதாவூத்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத்தை lankamuslim.org  தொடர்பு கொண்டு கேட்டபோது ”ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசுக்கும் இடையில் முறுகல் இல்லை, உண்மையில் முறுகல் நிலை இல்லை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2012 at 1:19 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தப்பட முன்னர் ஐநா அவசரம் காட்டக் கூடாது: ACJU

leave a comment »

அஸ்லம் அலி: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைல்:”சர்வதேச சமூகத்தின் கவனம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டு கூட்டத் தொடர்கள் மீது திரும்பியுள்ளது. சர்வதேச ரீதியாக இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட அல்லது அது பற்றிய எவ்வித அக்கறையும் காட்டாத பல நாடுகள் இன்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2012 at 1:17 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது

leave a comment »

ஜெனிவாவில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான Promoting Reconciliation and Accountability in Sri Lanka (3/6/12)-என்ற பிரேரணையை அமெரிக்கா நேற்று இரவு சமர்ப்பித்துள்ளது. இந்தப் பிரேணை தொடர்பிலான உப மாநாடொன்றினையும், அமெரிக்கா இன்று வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்பாடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2012 at 12:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து போராட்டம்

leave a comment »

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையினை எதிர்த்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இன்று கையெழுத்து பெறும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2012 at 10:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புனிதப் போரில் கடைசி நிமிடம் வரை நாம் போராட வேண்டும்: தமரா குணநாயகம்

leave a comment »

ஐ.நாவுக்கான  இலங்கையின் நிரந்தர பிரதிநிதி  தமரா குணநாயகம்: அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தங்களது நகல் பிரேரணையில் எதை எடுத்துரைக்க விரும்புகிறது என்பதை நாம் ஆராய்வது அவசியம். அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தவறு என்று எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 8, 2012 at 9:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது