Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 7th, 2012

அக்குறனையில் பெண்கள் ஒழுங்கு செய்த கண்காட்சி

leave a comment »

அஸ்லம் அலி : இன்று அக்குரணையில் பெண்களுக்கான விசேட கண்காட்சி இடம்பெற்றது அக்குரணை ஜமாஅதே இஸ்லாமிய பெண்கள் பிரிவு ஏற்பாடு செய்த இஸ்லாமிய கண்காட்சி இன்று காலை தொடக்கம் மாலை வரை அக்குரணை 7 ஆம் மைல் கல் பகுதியில் உள்ள IEF மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்கள் இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். பெண்களை இலக்கு வைத்து பெண்களுக்காக இந்த விசேட கண்காட்சி இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 7, 2012 at 10:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கினால் தீர்க்கமான முடிவு எடுக்கநேரிடும்

leave a comment »

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 7, 2012 at 9:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரானிடம் இஸ்ரேல் வாங்கிக்கட்டப் போகும் நேரம் நெருங்குவதாக தகவல்

leave a comment »

OurUmmah:அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பு- American Israel Public Affairs Committee (AIPAC) யின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நெதன்யாஹூ ஈரான் அணுவாயுதத்தை தயாரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும், நாங்கள் அதிகம் காத்திருந்து விட்டோம் இராஜதந்திரம் செயல்படும் என்று காத்திருந்தோம் , பொருளாதார தடை செயல்படும் என்று காத்திருந்தோம் ஆனால் இனியும் எம்மவர் காத்திருக்க முடியாது விரிவாக…

Written by lankamuslim

மார்ச் 7, 2012 at 11:25 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது