Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 3rd, 2012

53 முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஒருமித்த ஆதரவு :மஹிந்த சமரசிங்க

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க அடங்களான அமைச்சர்கள் குழுவினர் இன்று காலை இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இதன் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஊடங்களுக்கு வெளியிட்ட தகவலில் அணிசேரா நாடுகள் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 3, 2012 at 9:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!-II

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஒரு மதத்தினால், ஒரு கலாச்சாரத்தினால் எங்களுக்கே சொந்தமான வாழ்க்கை முறையால் நாங்கள் ஒரு தனி இனத்தவராகவுள்ளோம். இவைகளை எல்லாக் காலங்களுக்கும் நாம் பாதுகாக்க வேண்டும் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.” தமிழ் பேசும் மக்கள்” என்ற கூற்றின் கீழ் அடக்கி, அதன்  மூலம் மறைமுகமாக  முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 3, 2012 at 9:08 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஆளும் தரப்பு ஜனாதிபதியை பாதுகாக்கும் முயற்சியில் நாம் மக்களை பாதுகாக்கும் களத்தில்

leave a comment »

ஆட்சியாளர்கள் தங்கள் பொக்கட்டுக்களை நிறைத்துக் கொள்ள ஊழல் மோசடிகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஊழல் மோசடிகளுக்கு பணம் இல்லாததால் எபொருள் விலையை அதிகரித்தனர்.பஸ் கட்டணங்களின் விலையை உயர்த்தியதுடன் மின்சார கட்டணத்தையும் உயர்த்தினர். இது போதாதென்று பாணின் விலையையும் அதிகரிக்கச் செய்தார்கள். இந்த நிலையில் மக்கள் எப்படி வாழ்வது? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 3, 2012 at 8:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வரலாற்றில் இன்று கிலாபத் அழிக்கப்பட்டு 88 ஆண்டுகள்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இன்று 3.3.2012 இன்றைய திகதியில்தான் அன்று 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கப்பட்டது முஸ்லிம் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது. மேற்கின் நூற்றாண்டு கால கனவு நிஜமானது. இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் எதோ ஒருவகையில் உலகளாவிய முஸ்லிம் உம்மாவுக்கு தலைமை வகித்து வந்தது.விரிவாக….

Written by lankamuslim

மார்ச் 3, 2012 at 5:50 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் அமெரிக்கப் படைகள் ‘தவறான தகவல்’ ஆனால்

leave a comment »

இலங்கையில் அமெரிக்கப் படைகள் ‘தவறான தகவல்’: இலங்கையில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என அமெரிக்கா அறிவித்துள்ளது.கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலேயே அமெரிக்க பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பணியில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 3, 2012 at 4:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது