Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 2nd, 2012

எகிப்து :இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தேவையற்றது video

leave a comment »

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கவுன்ஸிலின் 19 வது கூட்டத்தொடரில் அணிசேரா நாடுகளின் சார்பில் பேசிய எகிப்திய பிரதிநிதி, இலங்கை தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 2, 2012 at 8:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐநா மனித உரிமை அவையில் மரியா ஒட்டேரோ உரை Video

leave a comment »

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கவுன்ஸிலின் 19 வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதிநிதியான, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க அரசுத்துறை சார்நிலைச் செயலரான மரியா ஒட்டேரோ அவர்கள், சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் மூன்று வருடங்களாக Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2012 at 8:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை காலம் கடந்து வருவதாக அமெரிக்கா கவலை

leave a comment »

இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நிலைத்த சமாதானத்தை காணமுடியாது என்று கூறியுள்ள அமெரிக்கா, ஆனால் காலம் கடந்துகொண்டிருக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் கவுன்ஸிலின் 19 வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதிநிதியான, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2012 at 8:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கைக்கு ஆதரவு திரட்டும் பணியில் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்

leave a comment »

F.M.பர்ஹான்: மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் உலக நாடுகளின் தலைவர்களை பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் சந்தித்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகின்றார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2012 at 2:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார் நகரத் தீ: விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

leave a comment »

M.C. அஸ்மி: மன்னார் நகர சந்தை வர்த்தக நிலைய தொகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக 43 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என்று  கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் 25 கடைகள் பாதுகாப்பு படையினரின் முயற்சியால் தீயில் இருந்து பாதுகாக்கப் பட்டுள்ளது. தீக்கான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை. இத் தீயினால் முஸ்லிம் வர்த்தகர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2012 at 9:17 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸ் ஆணைக்குழு மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது

leave a comment »

மூன்று ஆண்டிகளுக்கு பிறகு பொலிஸ் ஆணைக்குழு நேற்று முதன் முறையாக கூடியுள்ளது. அரசியல் யாப்பின் 17வது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் பாராளுமன்ற ஆலோசனைக்குழு இக்குழுவை நியமித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2012 at 8:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அபிவிருத்தி நடவடிக்கைகளில் கல்முனை தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படவில்லை

leave a comment »

F.M: பர்ஹான் :கல்முனை தமிழ் பகுதிகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தின்போது மாநகர சபை உறுப்பினர் ஏ. அமிர்தலிங்கம் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கல்முனை மாநகர சபை முதல்வர்  சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 2, 2012 at 8:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது