Lankamuslim.org

Archive for பிப்ரவரி 28th, 2012

நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது . நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் இன்று  கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் கிழக்கு மாகாண சபை அதன் உறுபினர்களுக்கு குறித்த திருத்த சட்ட மூலம் மீதான  அமைர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் lankamuslim.org க்கு தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2012 at 3:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உலகில் மிகவும் பழமையான பைபிள் துருக்கியில் கண்டுபிடிப்பு

leave a comment »

துருக்கியில் உலகின் மிகவும் பழமையான பைபிள் கண்டுபிடிப்பு. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோஸ்பெல் பர்னபாஸ் என்பவரால் தொகுக்கப்பட்ட பைபிள் அதாவது இன்ஜீல் வேத நூல் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. அதை தான் பார்க்கவேண்டும் என்று வத்திகான் உத்யோகபூர்மமாக அறிவித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2012 at 1:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“உண்மையான மனக்குறை ஏதாவது ஒரு சமூகத்திற்கு இருக்குமாயின் , அது கண்டிப் பிரதேச சமூகத்திற்கும் , அத்தோடு முஸ்லிம் சமூகத்திற்குமேயாகும் , இன்றுள்ள பிரதிநிதித்துவ முறை , நாலு லட்சம் முஸ்லிம்களுக்கு , ஐந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் இலங்கை தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து , இந்த கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவத்தை பெற முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. இன்றுள்ள நிலைமை என்ன ? இராஜாங்கக் கவுன்சிலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏழு ஸ்தானங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2012 at 10:33 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

குடிசனமதிப்பீடு களவேலைகள் ஆரம்பம்

leave a comment »

14ஆவது குடிசனமதிப்பீடு நேற்று -27- ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் குடும்பத்தவர்க ளதும் தகவல்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பெறப்பட்டன.30 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாடுபூராகவும் நேற்று குடிசன மதிப்பீடு ஆரம்பிக்கப்பட்டதோடு மார்ச் 19ஆம் திகதி வரை குடிசனமதிப்பீடு நடைபெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2012 at 9:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது