Lankamuslim.org

Archive for பிப்ரவரி 27th, 2012

மனித உரிமை பேரவையில் அமைச்சர் உரையாற்றியுள்ளார்

leave a comment »

BBC Tamil: ‘இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை’ – மஹிந்த சமரசிங்க: இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே உள்ளூர் வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் படிபினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று மாறு கோரும் பிரேரணைகள் எதுவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2012 at 9:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடு பூராவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது

leave a comment »

ஜெனீவா நகரில் இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதைக் கண்டித்து தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.  வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தி என அனைத்துப் பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் பெற்றுள்ளது. படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2012 at 8:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வின்சன்ட் தேசிய பாடசாலையில் மீண்டும் சரஸ்வதி சிலை

with one comment

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் வைக்கப்பட்டு அகற்றப்பட்ட சரஸ்வதி சிலை மாணவர்களினால்  திங்கட்கிழமை மீண்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி தாயை களஞ்சிய அறையில் வைத்து பூட்ட அனுமதிக்கமாட்டோம் என மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவிகள் தெரிவிக்கின்றனர் கடந்த 22 ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு அன்றே அகற்றப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2012 at 8:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மனித உரிமைகள் பேரவையின் மாலை 7.30 மணிக்கு இலங்கை விளக்கவுரை

leave a comment »

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை நேரப்படி இன்று மாலை 7.30  மணிக்கு இலங்கை சார்பாக இலங்கை நிலவரம் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக தெரிய வருகின்றது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2012 at 2:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை ஆர்ப்பாட்ட மயம்

with one comment

ஐநா மனித உரிமை பேரவையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC)வின் சிபாரிசுகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் பிரேரணையை அமெரிக்காவே கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2012 at 10:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாளை மீண்டும் சபைக்கு வரும் நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம்

leave a comment »

இந்த நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் நாளை 2012 பெப்ரவரி 28 ஆம் திகதி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரத்திற்காக முன் வைக்கப்படவுள்ளது. கடந்த 2012 பெப்ரவரி 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் முன் வைக்கப்படபோது எழுந்த எதிர்ப்பால் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சட்ட மூலத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் எதிர்க்கும் என்று அதன் பொதுச் செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2012 at 8:52 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது