Lankamuslim.org

Archive for பிப்ரவரி 25th, 2012

மு.கா வெள்ளி, ஞாயிறு என்ற விடுமுறைகளுக்கு உடன்பட்டு பிரிவினைக்கு வழிசமைத்துள்ளது

leave a comment »

சஹீட் அஹமட்:  கல்முனை நகரில் விடுமுறை முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையும் தமிழர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் என தீர்மானித்திருப்பது இரு சமூகங்களை தொடர்ந்தும் பிரித்து வைப்பதற்கு ஏதுவாக இருப்பதுடன் இன ஐக்கியத்திற்கும் ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது என கல்முனை வர்த்தக சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2012 at 10:06 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

29 பேர் உயிரிழப்புடன் தொடரும் ஆப்கான் மக்களின் ஆர்பாட்டம்

with 2 comments

ஆப்கானிஸ்தானி ஐந்தாவது நாளாக இடம்பெற்றுவரும் அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இது வரை 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிகிழமை மட்டும் 11 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வபாத்தாகியுள்ளனர்.Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2012 at 5:07 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7000 உயிரிழப்புடன் தொடரும் சிரியா மக்கள் போராட்டம்

leave a comment »

சிரியா சர்வாதிகாரி ஆஸாதிக்கும் அவரின் கட்சியான பாஸ் கட்சிக்கும் எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த வருடன் மார்ச் மாதம் தொடங்கிய மக்கள் ஆர்ப்பாட்டம் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றது. இதுவை 7000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மக்கள் ஆர்பாட்டங்களை பஷர் அல் ஆஸாத் நிர்வாகம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2012 at 3:46 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ் பதிவுகளுக்கான கால எல்லை நீடிப்பு

leave a comment »

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளு வதற்கான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப் பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்துள்ளார். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்காக இம்மாதம் 29 ஆம் திகதி வரையும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2012 at 10:22 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்துறைகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இலவசமாக உம்ரா ஏற்பாடு

with one comment

 பல்துறைகளில் தேர்ச்சிபெற்ற முஸ்லிம்களை இலவசமாக உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை என்.எம்.ட்ரவல்ஸ் என்ட் டுவர்ஸ் நிறுவனம் செய்யவுள்ளது இந்நிறுவனத்தின் 12 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2012 at 8:01 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தந்தையின் சித்திரவதையால் வபாத்தான சிறுவன்

leave a comment »

இம்ரான் பாரூக் : தந்தையின் சித்திரவதையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு, சில மணிநேரத்தில் வபாத்தானதாக அறிய முடிகிறது. பண்டாரவளையைச் சேர்ந்த மகில்வெல்ல பகுதியின் முஹம்மத் காசிம் என்ற ஐந்து வயது நிரம்பிய சிறுவனே வபாத்தானதாகியுள்ளான். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 25, 2012 at 8:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது