Lankamuslim.org

Archive for பிப்ரவரி 24th, 2012

இலங்கை அரச தகவல் : இறுதிப் போரில் 9000 பேர் பலி:BBC

leave a comment »

BBC Tamil: இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 24, 2012 at 11:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாணின் விலை அதிகரிப்பு

leave a comment »

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது 450 கிராம் எடை கொண்ட பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிப்புச் செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 24, 2012 at 10:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிறிஸ்தவ பாடசாலையில் சரஸ்வதி உருவச்சிலை வைத்தமையும், அகற்றியமையும்: கண்டங்கள்

leave a comment »

எமது காத்தான்குடி செய்தியாளர்கள்: மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் சரஸ்வதி உருவச்சிலை நிர்மாணித்த விவகாரமானது கிஸ்த்தவ மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் செயலாகுமென வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் செயலாளரான அருட்தந்தை ஷாம் சுரேந்திரன் தெரிவித்தார்.  இந்த உருவச்சிலையை உடனடியாக அகற்றுமாறு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 24, 2012 at 10:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி முன் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

leave a comment »

ஆப்கானிதானில் அல் குர்ஆன்  பிரதிகளை அமெரிக்க இராணுவம் எரித்ததை கண்டித்தும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்தும். சிரியாவில் கிளர்ச்சியை தூண்டுவதை கண்டித்தும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 24, 2012 at 5:53 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மனித உரிமை திட்டங்களை முழுமையான அமுல்படுத்தலுக்கு யாப்பை திருத்தத் தயார்

leave a comment »

அரசாங்கம் தயாரித்துள்ள மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு ரீதியான திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 24, 2012 at 10:24 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒபாமாவின் மன்னிப்பு கோரல் போதுமானதா ?

leave a comment »

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தளத்தில் அல் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 24, 2012 at 12:11 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது