Lankamuslim.org

Archive for பிப்ரவரி 20th, 2012

ரவூப் ஹக்கீம் மரணவிசாரணை அதிகாரி சந்திப்பு

leave a comment »

F.M.பர்ஹான்: அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கொழும்பு மாநகர மரணவிசாரணை அதிகாரி எட்வேர்ட்  அஹங்கம  ஆகியோருக்கிடையில் மரணித்தவர்களின் உடல்களை  துரிதமாக உறவினர்களிடம் கையளிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2012 at 11:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரானை இப்போது தாக்கவேண்டாமாம் இஸ்ரேலை கோரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன்

leave a comment »

மேற்கு மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மோதும் நிலை அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது . ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும், மேற்கும் களமிறங்கியுள்ள இந்த நிலையில் ஈரான் இரண்டு போர்க் கப்பல்களை  சுவஸ் கால்வாயின்-Suez Canal-  ஊடாக  சிரியா தார்தூஸ் துறைமுகத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஈரான் தானும் எதற்கும் தயார் என்று தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2012 at 7:29 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கலாநிதி பிலால் பிலிப்சை விரட்டும் முயற்சி தோல்வி

with 2 comments

ஏ.அப்துல்லாஹ் : கொழும்பு அரசியல் வாதியின் செயல்பாடு குறித்து பலரும் அதிருப்தி சர்வதேச புகழ் பெற்ற இஸ்லாமிய பிரசாரகரான கலாநிதி பிலால் பிலிப்சை இலங்கையில் இருந்து திருப்பி அனுப்புவதற்கு சில உள்ளூர் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பின்னணியில் மேற்கொள்ளப் பட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது என்று தெரியவருகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2012 at 1:32 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வர்த்தகர்களை வட்டியில் இருந்து மீட்பதை இலக்காக கொண்ட மாநாடு நடைபெற்றது

leave a comment »

F.M.பர்ஹான்,எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: எமது முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் எனும் உயரிய நோக்கை மையமாகக் கொண்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து நடாத்திய வட்டி ஒழிப்பு மகாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு காந்தான்குடி வர்த்தகர்களை வட்டியில் இருந்து மீட்பதை இலக்காக கொண்டிருந்தது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2012 at 1:20 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஓட்டமாவடியில் சிரேஸ்ட அமைச்சர் பௌஸி

leave a comment »

ஏம்.ரீ.எம் பாரிஸ்: முன்னால் அமைச்சர் எம்.எஸ் எஸ் அமீர் அலியின் வேண்டு கோளுக்கிணங்க வாழைச்சேனை ஆலிம் வீதி , வாழைச்சேனை மத்தி பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிட திறப்பு நிகழ்வு, மீராவோடை எல்லை வீதி பௌசி மாவத்தை என பெயர் சூட்டப்பட்டு திறப்பு நிகழ்வு, ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2012 at 1:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எக்ஸ்போ ஹலால் 2012ஆம் ஆண்டுக்கான கண்காட்சி கலதாரியில் இடம்பெற்றது

leave a comment »

F.M.பர்ஹான்: எக்ஸ்போ ஹலால் 2012ஆம் ஆண்டுக்கான கண்காட்சி கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று 19-02-2012 ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமான போது நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2012 at 1:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய வங்கிமுறை மற்றும் நிதி: ராபிதா நலீமிய்யீன் செயலமர்வு

leave a comment »

அஷ்-ஷேய்க் இனமுல்லாஹ் மஸிஹுதீன்: ராபிதா நலீமிய்யீன் -ஜாமியா நலீமியாவின் பழைய மாணவர் அமைப்பின் – உறுப்பினர்களுக்காக இஸ்லாமிய வங்கிமுறை மற்றும் நிதி தொடர்பிலான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு இடம்பெற்றுள்ளது அமைர்வுக்ள கடந்த 18,19ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது. கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்கலாதேஷ் இஸ்லாமிய வங்கியின் நிறைவேற்றுப் பிரதித் தலைவர் ஜனாப் எ.கே எம் அப்துல் மாலிக் சௌத்ரி கலந்து கொண்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 20, 2012 at 1:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது