Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 19th, 2012

முஸ்லிம் சிவில் சமூகம் என்ற பெயரில் 120 நபர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்: முஸ்லிம் சிவில் சமூகம் என்ற பெயரில் 120 நபர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் 1990 ஒக்டோபரில் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலளிப்பதற்காக தமிழ் மக்களுக்கும் அவர்களின் சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்’ எனும் தலைப்பில் 71 தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளியிட்ட அண்மைய கூற்றானது மீளிணக்கச் செயல்முறையில் ஒரு முக்கியமான சமிக்ஞையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2012 at 1:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆர்பாட்டங்கள் பற்றிய எனது ஒரு சிறிய விமர்சன பார்வை

with one comment

ஹஸான் மூஸா
ஆர்பாட்டங்கள், பகிஷ்கரிப்புகள் ஆரோக்கியமானதா???அழகிய மலைகள், காடுகள், கனிமவளம், நீர் வளம், கடல் வளம் என அனைத்துவித இயற்கை எழில்களையும் பெற்ற பூலோக சுவர்கம் என வர்ணிக்கபடும் ஒரு அழிகிய அற்புதமான தீவு எமது இலங்கை ஆகும். எமது வளங்களை உற்று நோக்கினால் பல நாடுகளுக்கு ஈடு இணையற்ற அதிகமான பொக்கிஷங்களை நாம் கொண்டுள்ளோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2012 at 12:35 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்

with one comment

எம்.ஐ.எம்.முஹிதீன்
கடந்த ஜனவரி மாதம் 21 திகதி நாம்  பதிவு செய்திருந்த இந்த ஆக்கத்தை மீண்டும் இன்று பதிவு செய்கிறோம்: *கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2012 at 11:43 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய வதைமுகாமில் உண்ணாவிரதம் : நாட்கள் 63

leave a comment »

ஏ. அப்துல்லாஹ் : இஸ்ரேல் வதைமுகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலஸ்தீன் விடுதலைப் போராளி அத்னான் என்பவருக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் மேற்கு கரையிலும், ராமல்லாவிலும் பேரணிகள் நடத்தியுள்ளனர். விசாரணை இல்லாமல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வதைமுகாமில் அடைக்கப்பட்டுள்ள 33 வயதான காதர் அத்னான் 63 தினங்களாக வதை முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2012 at 11:26 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வட்டியொழிப்பு மாநாடு

leave a comment »

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: வியாபார முறைகளில் அதிகளவு வட்டி தொடர்புபட்டு காணப்படுவதால் நாளுக்கு நாள் பலர் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை அல்லது தலைமறைவாகும் நிலை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இஸ்லாம் வட்டியை “அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போராடும் செயலாகவும்”, இந்த சுட்டிக்காட்டுவதிலிருந்தே இக்கொடிய வட்டியின் பாரதூரம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2012 at 10:40 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது