Lankamuslim.org

Archive for பிப்ரவரி 18th, 2012

காத்தான்குடி: ‘அவமானப்படுத்தப்பட்ட மாணவிகள் குற்றமற்றவர்கள்’-BBC NEWS

leave a comment »

BBC தமிழின் தலைப்பு செய்தி: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட மாணவிகள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று தற்போது பள்ளிவாசல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஆபாசப் படம் பார்த்ததாக குற்றஞ்சாட்டிய ஒரு கும்பல் அவர்களை தாக்கி, பள்ளிவாசல்களில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 18, 2012 at 9:59 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விசாரணை மற்றும் நஷ்ட ஈடு இலங்கை ஜனநாயகத்தின் ஓட்டைகளுக்கு ஒட்டுப்போடுமா ?

with one comment

M.ஷாமில் முஹம்மட்
சிலாபம் நகரில் இடம்பெற்ற எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்களின் மீதான துப்பாக்கி சூட்டின் மூலம் ஒரு வர் உயிரிழந்துள்ளார் மூவர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. அரசு மக்கள் ஆர்பாட்டங்களை கலைப்பதற்கு , உயிரை கொல்லும் துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தியுள்ளமை பெரிதும் விமர்சங்களை பெற்று வருகின்றது. மக்கள் ஆர்பாட்டங்களை கலைப்பதற்கு பெரும்பாலான நாடுகளில் இறப்பர் குண்டுகள் என்று அழைக்கபடும் விசேடமாக ஆர்பாட்டகாரர்களை உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் கலைக்க வடிவமைக்கப்படும் குண்டுகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 18, 2012 at 4:22 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது