Lankamuslim.org

Archive for பிப்ரவரி 16th, 2012

1970 ஆம் ஆண்டுலிருந்தே பாராளுமன்ற நடைமுறைகளில் பாரதூரமான தேய்வு

leave a comment »

அஸ்லம் அலி ,பர்ஹான்: இலங்கையில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது வருவதை வழமையாக கொண்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஜனாதிபதி திடீரென முன்னறிவிப்பின்றி பாராளுமன்றத்திற்கு சமூகம் அளிப்பதாக இருந்தாலும் கூட எவ்வாறோ அதனை அறிந்துணர்ந்து வழமைக்கு மாறாக பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 16, 2012 at 9:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மத்திய கிழக்கில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள் உலக பொருளாதாரத்தையே பெருமளவில் பாதிக்கக் கூடும்.

leave a comment »

F.M.பர்ஹான்: உலகலாவிய பொருளாதார பிரச்சினைகள் நிலவி வரும் அதேவேளையில் மறு பக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் குழப்பமான அரசியல் நிலைகள் எங்களுக்கு ஒரு சவாலாகவும் அமைகின்றது, மத்திய கிழக்கு பிராந்ததியத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள்,இறுதியில் உலக பொருளாதாரத்தையே பெருமளவில் பாதிக்கக் கூடும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 16, 2012 at 9:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக அன்வர்

leave a comment »

அபூ றோஷி
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.ஏ.அன்வர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை புதிய உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்காக இவரின் பெயர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்நாயக்க தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 16, 2012 at 3:40 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிலாபத்தில் இன்று சோகத்துடன் கூடிய அமைதி நிலவுகிறது

leave a comment »

சிலாபம் உள்ளிட்ட வடமேல் மற்றும் மேல் மாகாண சில பகுதிகளில் மீனவாகள் தொடர்ந்து 5வது நாளாகவும் தொழிலுக்கு செல்லாதுள்ளனர் என்றும் நேற்று சிலாபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்த்தில், மீனவர் ஒருவர் கொல்லப்பட்டமைக்காக, அவர்கள் இன்று சோக தினத்தை அனுஸ்டிக்கின்றனர் என்றும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 16, 2012 at 3:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று முதலாவது சிங்கள மொழிமூல அல் குர்ஆன் விளக்கவுரை வெளியீடு

with 5 comments

உலகில் பின்பற்றப்படும் பிரதான மதங்களுள் இஸ்லாம் ஒன்று. உலகளாவிய ரீதியில் நான்கு பேல் ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிமாக இருக்கிறார். மொத்த உலக சனத்தொகையில் 150-157 கோடிப் பேர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். இந்தோனேஷியா முதல் மொரோக்கோ வரை முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பா, அமெக்கா உட்பட ஏனைய கண்டங்களில் 31 கோடி முஸ்லிம்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 16, 2012 at 3:10 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இளைஞனே உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது!

with 6 comments

நான் யார் ?
வாழ்வில் பார்த்து படித்தவற்றையும், புத்தகங்களில் வாசித்தவற்றையும் வைத்து ஒரு இளம் இரத்தத்தின் கிறுக்கல்கள்: அஸ்ஸலாமு அழைக்கும் ,சமகால அரசியல்வாதிகளின் நடைமுறைகள் பற்றிய யதார்த்தத்தினை யாரோடு உரையாடுவது என்ற ஒரு உள்ளகுமுரலை நண்பர்களுக்கு எழுதும் கடிதமாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இதனை ஒரு கடிதமாக நான் பார்க்க விரும்புகிறேன். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 16, 2012 at 2:47 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இராணுவம் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு விசாரணை நீதிமன்றம்

leave a comment »

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இராணுவம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை விரிவாக ஆராயவென விசாரணை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 16, 2012 at 10:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது