Lankamuslim.org

Archive for பிப்ரவரி 15th, 2012

துருக்கி வர்த்தக தூதுக்குழுவுடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடல்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: இலங்கை வந்துள்ள துருக்கி நாட்டின் வர்த்தக தூதுக்குழு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் பங்குபற்றிய நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது துருக்கி வர்த்தக தூதுக்குழுவினருடன் அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2012 at 10:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

என்னை மன்னித்து கொள்ளுங்கள் காத்தான்குடி….. அசாம்

with 2 comments

அபூ றோஷி, F.M.பர்ஹான்: கடந்த 27ம் திகதியன்று இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்ட கடத்தல் சம்பவம் இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு தனிநபரோ அல்லது பல்வேறு தரப்பினரால் தெரிவிக்கப்படும் காரணங்களான ஐரோப்பாவிற்கான அரசியல் தஞ்சம் அல்லது பிரதியமைச்சரி ஹிஸ்புல்லா அணியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு நல்லாடச்சிக்கான மக்கள் இயக்கத்தின் நன்மதிப்பை இல்லாமல் செய்தல் போன்ற எந்தவித மறைமுக காரணங்களோ இல்லை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2012 at 10:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வார உரைகல் பிரதம ஆசிரியர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்

leave a comment »

அபூ றோஷி: சட்ட விரோதமாகத் தேர்தல் விளம்பரம் பிரசுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 15.03.2011ல் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த “வார உரைகல்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் (15.2.2012)இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டா. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2012 at 4:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளது

leave a comment »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமே தடைகளை ஏற்படுத்துவதாக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2012 at 3:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய முஸ்லிம்கள 10 வீத தனி இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

leave a comment »

இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 14.02.12 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2012 at 3:34 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேற்கு நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் இலங்கைக்கு அவை தொடர்ச்சியாக அநீதி இழைக்கின்றன

leave a comment »

மேற்குலக நாடுகளுடன் நட்புறவைப் பேணிவரும் இலங்கைக்கு அந்நாடுகள் தொடர்ச்சியாக அநீதி இழைக்கின்றன அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன என்று அமெரிக்க இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2012 at 2:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மின் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

leave a comment »

எரிபொருள் விலை உயர்வை அடுத்து மின் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீட்டு மின் பாவனை மின் கட்டணங்கள் பின்வரும் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2012 at 2:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது