Lankamuslim.org

Archive for பிப்ரவரி 14th, 2012

‘நாடு, நகர’ சட்டமூலம் மீண்டும் சபைக்கு வரும்போது அதை எதிர்ப்போம்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாண சபையில் நாடு, நகர கட்டளைத் திருத்த சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை நேற்று நாம் அறிவித்தோம் நேற்று சபைக்கு வந்த சட்ட மூலத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 14, 2012 at 9:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களுக்கு விஜயம் செய்த சவூதி தூதரக அதிகாரி

leave a comment »

F.M.பர்ஹான்,எம்.ரி.எம்.பாரிஸ்,எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: புதிய காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அல்அக்க்ஷா வடிவிலான பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் கட்டுமான பணிகளை சவூதி அரேபிய தூதுவராலயத்தின் மார்க்க மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஸாலிஹ் அப்துல்லாஹ் அல் பாராக் பார்வையிட்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 14, 2012 at 9:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முசலி மக்களின் காணிகளை கடற்படையிடமிருந்து மீட்க அமைச்சர் நடவடிக்கை

leave a comment »

ஹபீல், F.M.பர்ஹான்: மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில மறிச்சுக்கட்டியில் மீள்குடியமர்ந்துள்ள மக்களது காணிப் பிரச்சினை குறித்து தீர்மாணம் எடுப்பதற்கான கூட்டம் இம்மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள கமநல சேவை மற்றும் வனபரிபலான அமைச்சில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் தலைமையில் இடம் பெறவுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 14, 2012 at 6:30 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கில் பெளத்த தர்மத்திற்கும் , சிங்கள ,தமிழ் ,முஸ்லிம் சாதாரண மக்களுக்காகவும் தேரர் உண்ணாவிரதம் !!

leave a comment »

F.M.பர்ஹான்: இணைப்பு-2 மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிற்றிய சுமண ரத்தினதேரர் அவ்விகாரைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் உண்ணாவிரதமொன்றில் ஈடுபட்டுள்ளார் . கிழக்கில் பெளத்த தர்மத்திற்கும் , சிங்கள ,தமிழ் ,முஸ்லிம் சாதாரண மக்களுக்கும் எதிராக அரச காரியாளையங்களில் நடை பெரும் தேச விரோத இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 14, 2012 at 6:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

leave a comment »

அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்துள்ளது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Written by lankamuslim

பிப்ரவரி 14, 2012 at 5:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது