Lankamuslim.org

Archive for பிப்ரவரி 13th, 2012

இஸ்ரேலிய தூதரக வாகன குண்டு வெடிப்பு : ஊடக பரப்புரைகள் ஆரம்பம்

with 3 comments

இஸ்ரேல், அமெரிக்கா அதன் நேசநாடுகள் ஈரானை குறிவைத்து அரசியல் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்தியாவிலும், ஜோர்ஜியாவிலும், இஸ்ரேலிய தூதரக வாகனங்களை இலக்கு வைத்து இரு குண்டுத் தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேற்குலக ஊடகங்களில் ஈரானை தெளிவான பயங்கரவாதிதான் என்று சித்தரிக்கும் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2012 at 11:42 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணம் ஹகீம் அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு

leave a comment »

F.M.பர்ஹான், ஏ.அப்துல்லாஹ்: தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், மனித சிவில் பாதுகாப்பு, மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர்பான அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் மரியா ஒடேரோ ஆகியோரும், அவர்களது குழுவினரும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நீதி அமைச்சில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2012 at 11:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்க முடிவு

leave a comment »

தனியார் பயணிகள் பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்கவும் ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 9 ரூபாவை அறவிடவும் இணக்கம் காணப்பட்டதையடுத்து, தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம்  முடிவுக்கு வந்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2012 at 10:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரதியமைச்சர் குழு இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா பயணம்

leave a comment »

அபூ றோஷி,  F.M.பர்ஹான்: உள் நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர் சாலி ஆகிய இருவரும் இன்று -13.2.2012- இந்தியா பயணமானார்கள். நாளை -14.2.2012- கேரளா பல்கலைக்கழகத்தின் அறபு பீடம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர்கள் இந்தியா சென்றுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2012 at 5:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐக்கிய இராஜ்ஜியத்தில் வெளியிடப்படும் நூல் பற்றிய தகவல்

leave a comment »

இஸ்மத் பாவா: ஐக்கிய இராஜ்ஜியத்தில் எம்மவரின் புத்தக வெளியீடு:இலங்கையின் காலிப்பகுதியைப் பிறப்பிடமாகவும் கவ்டான, அத்திடிய வீதி,தெஹிவளையை வதிவிடமாகவும், தற்போது பிறித்தனியாவில் READING பகுதியில் வசித்து வருபவருமான MR.LUKMAN HAREES இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2012 at 4:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூல விசேட அமர்வு ஒத்திவைப்பு

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
எதிர்பார்க்கப் பட்டது போன்று இன்று கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்தை பெற ‘நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம்’ சமர்பிக்கப் பட்டபோதும் சபை உறுபினர்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து குறித்த விசேட அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் குழப்ப நிலையையடுத்து கிழக்கு மாகாண சபையின் இன்றைய தினம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2012 at 3:08 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விழுந்து நொறுங்கிய மிக் 27

leave a comment »

புத்தளம் மாவட்டம் நாத்தாண்டிய தும்மலசூரிய பிரதேசத்தில் இலங்கை விமான படையினருக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த தகவலை இலங்கை விமானப்படை பேச்சாளர் உறுதி செய்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற மிக் 27 ரக ஜெட் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 13, 2012 at 2:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது