Lankamuslim.org

Archive for பிப்ரவரி 11th, 2012

மண்ணெண்ணெய் 35 ரூபாவாலும் டீசலின் 31 ரூபாவாலும் பெற்றோல் 12 ரூபாவாலும் அதிகரிப்பு !!!

with 2 comments

இன்று நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்படவுள்ள எரிபொருட்களின் விலை, பெற்றோல் ஒரு லீற்றர் 12 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 11, 2012 at 9:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐரோப்பாவில் இருந்து ஒலிக்கும் ஒரு உலக முஸ்லிம் சேவை.

with 2 comments

முஹம்மத் இஸ்மத்: ஐரோப்பாவின் ஐக்கிய இராஜ்யத்தின் ரெடின்க் (READING) நகரில் இருந்தது ஒலிபரப்பாகும் “ ONE UMMAH FM” என்ற வானொலி சுமார்  5 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில்  ஒலிபரப்பாகி அதிகமான ஐரோப்பிய நேயர்களை கவர்ந்ததாகக் காணப்பட்டது.  இவ் வானொலி தற்போது 11 வது  வாரமாக அதன் தமிழ் மொழிச் சேவையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 11, 2012 at 6:50 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வைத்தியசாலை பெண் ஊழியர்கள் இஸ்லாமிய உடையில் கடமையாற்ற அனுமக்கப்படவேண்டும்

with one comment

புத்தளம் மாவட்டம், புத்தளம், கல்பிட்டி, மாம்புரி போன்ற பிரதேச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடையினை தமது கடமை நேரத்தினுள் அணிய அனுமதிப்பது தொடர்பில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா வடமேல் மாகாண சபையில் விஷேட அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 11, 2012 at 6:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் Crawely க்கு விஜயம்

with 2 comments

தகவல் SLMDI: கடந்த 02.02.2012 வியாழக்கிழமை SLMDI இன் உருப்பினரகளுக்கும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஸ் நொநீஸ் அவர்களுக்குமிடையில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது SLMDI விடுத்த அழைப்பினை ஏற்று இன்று 10.02.2012 வெள்ளிகிழமை Crawely க்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 11, 2012 at 5:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தை பிராந்திய ரீதியில் பன்முகப்படுத்த நடவடிக்கை

leave a comment »

F.M.பர்ஹான்: வழக்குகள் தாமதமாவதற்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் சுணக்கமும் முக்கிய காரணம் என்பதால் அதன் பணிகளை பிராந்திய ரீதியில் பன்முகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 11, 2012 at 4:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்

leave a comment »

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதி அஷிப் அல் சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 11, 2012 at 3:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது