Lankamuslim.org

Archive for பிப்ரவரி 9th, 2012

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்து இழுத்து செல்லப்பட்டார்

leave a comment »

இணைப்பு-2: மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு வீதி  ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2012 at 8:06 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சர்வதேச மீலாது விழாவில் பிரதியமைச்சர் பசீர்

leave a comment »

F.M.பர்ஹான்: கடந்த 29ம் திகதி இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் 30.1.2012 திங்கட்கிழமை அன்று இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கல்கிட் பகுதயில் நடைபெற்ற சர்வதேச மீலாதுந் நபி விழாவில் படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2012 at 7:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடியில் நாளை ஆர்ப்பாட்டம் ?

leave a comment »

F.M.பர்ஹான்: காத்தான்குடியில் நாளை ஆர்ப்பாட்டம் ? நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடத்தல் நாடகம் ஒன்றை பொய்யாக அரங்கேற்றியதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீதும் நகர முதல்வர் அஸ்பர் மீதும் அபாண்டமான குற்றச் சாட்டை சுமத்தியதாகவும் காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் உண்டு என ஊடகங்களுக்கும் போலியான தகவல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2012 at 7:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கில் பதில் முதலமைச்சர் முஸ்லிம் முதலமைச்சருக்கான சமிக்கை

with 3 comments

நவாஸ்: கிழக்கு மாகாண சபையின் பதில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வருவதற்கான சமிக்கையாக நாம் பார்க்கிறோம் என் உள்ளூராச்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ .எல் .எம் .அதாவுல்லா தெரிவித்துள்ளார். மேலும் அவர் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதென்பது தேசிய காங்கிரசின் கொள்கையல்ல ஆனால் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களுக்கு ஏறத்தாழ சமமாக வாழ்வதால் இந்த மாகாணத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வருவதையே நாங்கள் விரும்புகிறோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2012 at 10:40 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பேருவளையில் ரணிலில் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

with one comment

ஏ.அப்துல்லாஹ் : அண்மையில் பேருவளைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணிலுக்கு பேருவளை மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர் சவூதி தாயிப் நகர மக்களையும் முஸ்லிம்களையும் , அல் குர்ஆனையும் மேற்கோள் காட்டி தவறான கருத்துக்களை வெளியிட்டார் என்று அந்த பிரதேச முஸ்லிம்கள் குற்றம் சுமத்தி உள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2012 at 9:44 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மஹிந்த பாகிஸ்தான் பயணமாகிறார்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாளை பாகிஸ்தான் பயணமாகிறார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் அழைப்பையேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2012 at 8:53 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

leave a comment »

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தற்போதைய ஜனாதிபதி முஹம்மத் வஹீட் ஹசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மாலைத்தீவு ஜனாதிபதி முஹம்மத் நசீட் கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 9, 2012 at 8:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது