Lankamuslim.org

Archive for பிப்ரவரி 8th, 2012

தப்ஹீமுல் குர்ஆன் தப்ஸீர் சிங்களத்தில் வெளிவருகிறது

leave a comment »

இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அறிஞர் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் தப்ஹீமுல் குர்ஆன் தப்ஸீர்  சிங்கள மொழியில் 12 பாகங்களில் மொழி பெயர்த்து இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனமூடாக வெளியிட்டுள்ளது. அதன் உத்தியோக பூர்வ வெளியீட்டு வைபவம் எதிர் வரும் வியாழக் கிழமை 16 பெப்ருவரி 2012 அன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக பிரதமர் ஜெயரட்ன கலந்து கொள்ளவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2012 at 1:48 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் ஒரு விபத்தா அல்லது ஒரு சதியா ? – பசீர் ஷேகுதாவூத்

with 2 comments

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கங்கிரசின் மறைந்த ஸ்த்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் ஒரு விபத்தா அல்லது ஒரு சதியா என்பதை தற்போதாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2012 at 1:08 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஆர்ப்பாட்டத்தை தடுக்க நீதிமன்றம் மறுப்பு

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவதற்காக நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்டம் பொலிஸார் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2012 at 12:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திற்கும் மேம்பாட்டுக்கும் முழுமையான பங்களிப்பு வழங்கப்படும்

with one comment

யாழ் இஷாக்: யாழ்பாணத்தில் முஸ்லிம்களின் மீள் வாழ்வை ஊக்கப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள் நிகழ்வின் இறுதிநாளான நேற்று ஒஸ்மானியாக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2012 at 12:20 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த அமைச்சர்கள் ராஜினாமா

leave a comment »

கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அமைச்சர்கள் லக்ஷ்மன் சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர் ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப்படுத்தின. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 8, 2012 at 11:26 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது