Lankamuslim.org

Archive for பிப்ரவரி 7th, 2012

ரவூப் ஹக்கிமின் உண்மையான ‘முகம்” என்ன ?

leave a comment »

மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்களை பறிக்கும் நாடு நகர திட்டமிடல் சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வெளியிட்டுள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ரவூப் ஹக்கிமின் உண்மையான ‘முகம்” என்ன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2012 at 10:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாலைத்தீவில் துணை ஜனாதிபதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு

leave a comment »

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகியதை அடுத்து மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2012 at 10:13 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

leave a comment »

தென் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளரும், கவுன்ஸில் செயலாளருமான எச்.அப்துல்சத்தார் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2012 at 12:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கூடத்தில் முஸ்லிம் பிரிவில்

with one comment

இலங்கையின் 64 வது தேசிய தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் ஒயாமடுவையில் அமைக்கப்பட்டுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கண்காட்சிக் கூடத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2012 at 11:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்பாணத்தில் 60 வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆனால்..

leave a comment »

யாழ் .இஷாக்: வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 60 இராஜதந்திரிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு சென்ற இவர்கள் அரியாலை நாவலடிப் பகுதி உட்பட பல பகுதிகளுக்கு சென்று மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். அதேவேளை யாழ்ப்பாண முஸ்லிம் மீள் குடியேற்ற பிரதேசங்களுக்கு இவர்கள் எ வரும் வரவில்லை என்று யாழ் முஸ்லிம்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2012 at 11:54 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடு நகர திட்டமிடல் சட்டம்: ‘அதிகாரம் பறிக்கப்படுகிறது’

with one comment

BBC Tamil: இலங்கையில் நாடு நகர திட்டமிடல் கட்டளைச் சட்டமூலத்தில் அரசு கொண்டுவர முயற்சிக்கின்ற திருத்தங்கள் மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக உத்தரவாதப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பறிக்கும் செயல் என அந்நாட்டு எதிர்கட்சிகள் கண்டித்துள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2012 at 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனப்பிரச்சினை இல்லை என்போர் மதப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி!

leave a comment »

பௌத்த மதஸ்தலங்களை ஸ்தாபிப்பதற்கு, பௌத்த கலாசார பீடங்களை ஸ்தாபிப்பதற்கு இலங்கையின் எவ்விடத்திலும் காணியை கொள்வனவு செய்யலாம் என்கின்ற சட்டத்தை கொண்டுவர இருக்கின்றார்கள். இந்த நாட்டில் இனப்பிரச்சனை இல்லை என்று கூறுபவர்கள் மறைமுகமாக மதப்பிரச்சனையைஏற்படுத்துகின்ற சம்பவத்தை இன்னுமொரு வகையில் கீழே தள்ளுவதற்கு நடவடிக்கைஎடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 7, 2012 at 11:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது