Lankamuslim.org

Archive for பிப்ரவரி 5th, 2012

எந்த இனத்துக்கும் எந்தப் பிராந்தியமும் சொந்தமில்லை’

with 2 comments

BBCTamil: இலங்கையிலுள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியான பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை முழுவதும் எல்லா இனங்களுக்கும் சொந்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 5, 2012 at 4:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரானை இஸ்ரேல் தாக்கும் சாத்தியம் ?

leave a comment »

ஈரானைத் தாக்க முயற்சிக்கவோ அல்லது அதன் அணுத்திட்டத்தி்ற்கு எதிராக தடைகளை விதிக்கவோ கூடாது என்று ஈரானின் அதியுயர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தம்மை அச்சுறுத்துவதோ அல்லது தம்மீது தாக்குதல் நடத்துவதோ அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தலாகவே வந்துமுடியும் என்றும் ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அல் கமேய்னி கூறியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 5, 2012 at 4:00 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மானுட பெறுமானங்களைப் போதிக்கும் இஸ்லாம் ஜனாதிபதி

leave a comment »

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபியை இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 5, 2012 at 3:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு இறை தூதரிடம் தீர்வு உண்டு

leave a comment »

உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் மனித சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு திருக்குர்ஆனிலும்,  இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்விலும் தீர்வுகள் உள்ளன. இவ்வாறு மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 5, 2012 at 3:41 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்மாதிரியான சமூகமாக விளங்குவோம்

leave a comment »

மனிதனை புனிதனாக மாற்ற இறைவனால் இறக்கப்பட்ட அல்-குர்ஆனை மனித சமுதாயத்திற்கு எடுத்துச் சென்று அதனை தமது வாழ்விலும், முஸ்லிம்களின் உருவாக்கத்துக்கும் பணி செய்த முஹம்மத் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களின் மீது தினந்தோறும் ஸலவாத்து சொல்வதுடன், அவர் வழியினை பின்பற்றுவதன் மூலம் ஈருலகிலும் வெற்றியாளர்களாக மாறுவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 5, 2012 at 3:40 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது