Lankamuslim.org

Archive for பிப்ரவரி 3rd, 2012

குவைத் பாராளுமன்றத்தை இஸ்லாமிய அரசியல் கட்சி கைப்பற்றியுள்ளது

leave a comment »

OurUmmah: குவைத்தில் நேற்று இடம்பற்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது , கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து அதன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றது . இதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது மொத்தமாக 50 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 34 ஆசனங்களை இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி விரிவாக…

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 3, 2012 at 11:19 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூனின் துரோகம்

leave a comment »

OurUmmah: அமெரிக்காவின் கைப்பாவை என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன், காஸா பகுதிக்கு சென்றபோதும் அங்கு இஸ்ரேலிய வதை முகாம்களில் வைக்கபட்டுள்ள கைதிகளின் உறவினர்களையும் ,இஸ்ரேலிய சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களையும் சந்திக்க மறுத்துள்ளதுடன் அந்த வதையுறும் மக்களின் எந்த பிரதிநிதியையும் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியையும் மறுத்துள்ளார். விரிவாக …

Written by lankamuslim

பிப்ரவரி 3, 2012 at 11:16 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொலிஸ் தாக்கியதில் சந்தேக நபர் மரணமா ?

leave a comment »

BBC Tamil: இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அட்டாளச்சேனைப் பகுதியில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளதை அடுத்து கைதுசெய்யப்பட்டவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வீதிகளில் இறங்கி பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 3, 2012 at 10:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் மீலாத் தின கவிதை

with 2 comments

அண்மையில் நேத்ரா அலைவரிசையில் இடம்பெற்ற மீலாத் தின, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய கவியரங்கில் வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் வாசிக்கப்பட்ட கவிதை. ” வீரத்தின் பிறிதொரு பரிமாணம் புலப்பெயர்வெனவும் புகலிடத்தில் அரசமைப்பது வீரத்தின் உச்சமெனவும் மதீனத்து மாநகரில் காண்பித்தீர் யாரசூலல்லாஹ்!” இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 3, 2012 at 9:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெஹிவளை – கல்கிசை மாநகர சபை பிரதேசத்தில் மஸ்ஜிதுக்களை நிர்மாணிக்க எந்த தடையும் இல்லை

leave a comment »

தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தமது தொழுகையை மேற்கொள்வதற்கு வேண்டிய பிரதேசத்தில் பள்ளிகளை அமைத்து கொள்ளுங்கள். அதற்கு எவ்வித தடைகளோ இடையூறோ இல்லை. எவராவது இடையூறு ஏற்படுத்தினால் என்னிடம் முறையிடுங்கள் என தெஹிவளை – கல்கிசை மாநகர சபை மாநகர சபை தலைவர் தனசிரி அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 3, 2012 at 7:32 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அக்கறைப்பற்று நீதிமன்றத்தில் சந்தேக நபர் மரணம்

leave a comment »

அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இன்று காலை 9 மணியளவில் போதை பொருள் வைத்திருந்ததாக இவரை பொலிஸார் கைது செய்யது 10 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 3, 2012 at 5:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹெரோயின் கடத்தல் குற்றவாளிக்கு புத்தளத்தில் மரண தண்டனை

leave a comment »

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மீதான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி எஸ்.டீ. அர்பா தாஷிம் அந்த வழக்கின் மூன்றாவது குற்றவாளியான ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 3, 2012 at 3:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது