Lankamuslim.org

Archive for பிப்ரவரி 2nd, 2012

எகி்ப்து மக்கள் எழுச்சி ஏற்படுத்தாத இழப்பை விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது !!

leave a comment »

OurUmmah: எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் காரணமாக   74 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் விரிவாக…

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2012 at 9:13 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

with one comment

எம்.ரி.எம். பாரிஸ்: இலங்கையின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, “ உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில், கல்குடா அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பு வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை எதிர்வரும் 04.02.2012 (சனிக்கிழமை) அன்று அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2012 at 2:47 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் பஷில் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்

leave a comment »

புத்தளம் செய்தியாளர்: இன்று புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீடு செய்யவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2012 at 2:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை இரண்டு உள்ளூராட்சி அலகுகளாக பிரிக்க நடவடிக்கை

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை இரண்டு உள்ளூராட்சி அலகுகளாக பிரிப்பது தொடர்பான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் ஆராயும் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் காத்தான்குடி நகர சபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2012 at 2:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காணி மற்றும காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

leave a comment »

தென் கிழக்கு மாகாண சபை ஒன்று உருவாக்கப்பட்டு அதன்அதிகாரத்தை முஸ்லிம் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்தும் போது கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் நிர்வாக அலகு வழங்கப்படவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2012 at 2:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரிட்சைப் பெறுபேறுகள் இரு வாரங்களில்

leave a comment »

அஸ்லம் அலி: இலங்கை கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரிட்சைப் பெறுபேறுகள் இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2012 at 11:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமேல் மாகாண சபைக்கு புத்தளத்தில் இருந்து புதிய உறுப்பினர்

leave a comment »

ஹிஸாம் மரைக்கார் : இன்ஷா அல்லாஹ் வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மகிந்த அவர்களின் கட்சியில் களம் இறங்கிய முன்னால் (யாழ்ப்பாண ) பாராளுமன்ற உறுப்பினர் இலியாஸ் டாக்டர் அவர்களின் மருமகன் சட்டத்தரணி கமருதீன் செல்லவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2012 at 10:53 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது