Lankamuslim.org

Archive for பிப்ரவரி 2012

சாய்ந்தமருதுவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு வீடுகள் !

leave a comment »

கல்முனைத் தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது பிரதேச சபை பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டு இடம் பெயரந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்வூ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 at 11:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.நா வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரை Video

leave a comment »

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை சார்பாக இலங்கை நிலவரம் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 at 9:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா ,மற்றும் இஸ்ரேல்

with one comment

துருக்கி மற்றும் இந்தியா, சீனா நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் சபையில்  கிளின்டன் பேசிய ஹிலாரி துருக்கி மற்றும் இந்தியா, சீனா   நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவைக் குறைக்க வேண்டும் என, அமெரிக்கா அழுத்தமாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 at 9:20 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஷியா முஸ்லிம்கள் மீது மற்றுமொரு சியோனிசத் தாக்குதல்

leave a comment »

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 18 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் ,வாகனத் தொடரணியாகச் சென்ற நான்கு பஸ்களை , இராணுவச் சீருடை அணிந்த துப்பாக்கித்தாரிகள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய போதே இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில்  பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் அடையாள ஆவணங்களை சோதித்த பிறகு, அந்த ஆயுததாரிகள் ஷியா முஸ்லிம்களை தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 at 10:04 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் தேர்தல் வருகின்றபோது எண்ணெய் கிணறுகள் வெளிப்படுகின்றன

with one comment

தேர்தல் முடிவடைந்த பின்னர் அவைகள் மறைந்து விடுவதோடு எரிபொருட்களின் விலைகள் அதிகத்து மக்களினால் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கப்படுகின்றது, என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்து சமுத்திர கடற்படை மாநாடு கொழும்பில் ஆரம்பம்

leave a comment »

இந்து சமுத்திர கடற்படை மாநாடு கொழும்பு (Indian Ocean Naval Symposium) கலதாரி ஹோட்டலில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்ட மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 60 ற்கும் மேற்பட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 at 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்க பெண் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறார் சல்மா ஹம்ஸா

leave a comment »

F.M:பர்ஹான்: காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா அமெரிக்காக்காவில் நடைபெறும் பெண்களின் -உரிமை – மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை -2.3.2012- திகதி அன்று அமெரிக்காக்கா பயணமாகவுள்ளர். பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கைக்கான “பெண்கள் விவாகார இணைப்பாளரும் காத்தான்குடி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 at 8:09 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது