Lankamuslim.org

One World One Ummah

காத்தான்குடி வாலிபர் கடத்தி அச்சுறுத்தல்

leave a comment »

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஏ.சி.எம்.அசாம் என்பவர் கடத்தப்பட்டு ஆயுத முனையில் அச்சுறுதபட்டுள்ளார் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினரான அசாம் கடந்த வெள்ளிளிக்கிழமை (27) மாலை மட்டக்களப்பில் நகரில் வைத்து மோட்டார் சைக்களில் ஏறிய மற்றும் அவருடன் இணைந்து கொண்ட இனந்தெரியாதோரினால் ஆயுத முனையில் கடத்தப்பட்டு அச்சுறுத்தலின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

”நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினர் ஏ.சி.எம்.அஸாம் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் தாயாரை பார்வையிட்டு விட்டு காத்தான்குடிக்கு வரும் போது மாலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னாள் தலைகவசம் அணிந்த ஒருவர் நின்று என்னை கொஞ்சம் முன்னுக்கு விடுங்கள் என்று சொல்லி மோட்டார் சைக்களில் ஏரி சென்றதுடன் ஒரு இடத்தில் நிறுத்தி இவரை மூன்று பேர் கொண்ட குழுவினர் ஆயுதங்களை காட்டி மிரட்டி, அவரின் கண்களை துணியினால் கட்டி கடத்திச் நடத்திச் சென்றனர்” என்றார் .

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 30, 2012 இல் 11:20 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: