Lankamuslim.org

One World One Ummah

நாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு

with 11 comments

M.ரிஸ்னி முஹம்மட்: தப்லீக் ஜமாஅத்தின் மர்கசுக்கு சென்ற போலீசார் உத்தரவு: இலங்கையில் இஸ்லாமிய மார்க்க பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் மார்க்க பிரசாரகர்களை இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கள் உத்தரவிட்டுள்ளது . கொழும்பு கிராஸ்பாசிலுள்ள தப்லீக் ஜமாஅத்தின் தலைமையகத்துக்கு வியாழகிழமை சென்ற பொலிசார் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . சிற்றுலா விசாவில் வந்து வேறு பணிகளில் ஈடுபட முடியாததால் இவர்களை வெளியேறுமாறு கேட்கப் பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வெளியேற்று நடவடிக்கை தொடர்பாக தப்லீக் ஜமாஅத்தின் பிரமுகர்கள் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இது தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் பௌஸி இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவதாக தெரிவித்துள்ளார். முதலில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களை ஒரு வார காலத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்த பட்டபோதும் அமைச்சர் பௌஸி அதிகாரிகளை தொடர்பு கொண்ட முயற்சியால் ஒரு வாரகால கெடு இரண்டு வாரங்களாக மாற்றப்பட்டுள்ளது .

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இந்த விடயம் தொடர்பாக கூறி ஆராய்ந்துள்ளது , பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பாக தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளதாகவும் , இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் கொழும்பு மாநகரசபை எதிர்க்கட்சி தலைவர் மிலிந்த மொரகொட ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு  செல்லவுள்ளதாகவும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். தப்லீக் ஜமாஅத் இயக்கம் முஸ்லிம் சமூகத்திற்கு வெளியில் இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபடாத அமைப்பு என்பது குறிபிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 22, 2012 இல் 1:21 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

11 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. They must go out of the country. They should know that they are in their visit visa. Why they came in the visit visa and working for religious affairs. They should legally apply for religious duty visa or similar visa to religious duty.

  Thowfeek

  ஜனவரி 22, 2012 at 1:37 பிப

  • r u a muslim mr thowfeek? they dont Propaganda to non muslims..only for Muslims..
   shame of you….

   Faiq

   ஜனவரி 25, 2012 at 12:04 பிப

  • LAA HAWLA WALAA KUWWATHA ILLA BILLAHI ALEEYUL ALEEM! Thawfeek can u nw take these words return? cant no? do u know that the DR zakir naik, as wel as Pjainulabdeen also came to srilanka by a tourist visa. thats not illigal for our country rules.Dont try to get ur personal revanges, when ur opposition facing a problem with a KAAFIR! DONT FORGET THAT V ALL ARE MUSLIMS!

   inham

   ஜனவரி 27, 2012 at 2:51 பிப

 2. They have been coming for decades, why this student moves on Thableek jamath ??? Gov want to put restrictions on them ? , So Gov order to go back and they may apply through Religious Category visa , when they apply will they put restrictions ? we wait n see !!!

  True lankan

  ஜனவரி 22, 2012 at 1:59 பிப

 3. What are the Types of Sri Lankan Visas?
  There are four kinds of visas which permit a person to enter and/or stay in Sri Lanka.
  Visit Visa There are two sub-categories which come under visit visas –

  Tourist Visit Visa

  A Tourist Visa is issued to bona-fide tourists who want to enter Sri Lanka for sightseeing, excursions, relaxation, visit relatives or yoga training for a short period of time.

  Business Visit Visa

  1. Employment Category

  2. Investor Category

  3. Religious Category

  Members of the Clergy

  4. Student Category
  5. Registered Indians covered by the 1954 Indo-Lanka Agreement.
  6. Ex- Sri Lankans and their dependants
  7. Family Members of a Sri Lankan
  8. Diplomatic and Official visa
  9. My Dream Home Visa Programme
  10. Resident Guest Visa Programme

  Transit Visa

  A Transit Visa is an entry permit granted to a foreign national for admission into Sri Lanka for a brief period which is incidential and in the course of his journey to another destination.

  Gratis Visa

  The holder of a Diplomatic or Official Passport or a passport with a valid Diplomatic or Official endorsement will not be required to pay any fees for the visa.

  Azeez

  ஜனவரி 22, 2012 at 2:03 பிப

 4. 161 Islamic missionaries ordered to leave country
  Immigration chief says they violated visa rules; Fowzie to intervene
  By Leon Berenger

  A group of 161 foreign nationals, who are in Sri Lanka to preach the virtues of Islam to Muslims, have been ordered to leave the country. “The group which arrived in different batches has violated their visa status,” Immigration and Emigration Controller Chulananda Perera told the Sunday Times. He said visas were granted to them to visit Sri Lanka as tourists.

  “We have their contact details and they have already been informed about the Government’s position regarding their stay in the country”. These nationals mainly from India, Pakistan, Bangladesh, the Maldives and a few Arabs are described as members of the ‘Tabligh Jamat’ movement.

  “It has been found that the group known as Tabligh Jamat had been propagating Islam in several parts of the country. Visit visas are provided to foreigners only for the purpose of tourism and nothing else,” he said.

  They are reported to have visited several places in the country, mainly in the east with their headquarters at Kotahena, he said. A visit visa could be extended for two months after the payment of a fee, he said.
  Western Province Governor Alavi Moulana told the Sunday Times he was aware of the group but said they were harmless and non-political.

  He said the main purpose of this group was to visit underprivileged local Muslims and further propagate the Islamic faith. “They have been visiting Sri Lanka from time to time and their presence has been well known,” he added. Mr. Moulana said he was not aware of the reason for the cancellation of their visas but added that it might be for security reasons.

  “There are several different Muslim sects in the country with different approaches to the Islamic faith and any one of these groups might have taken the matter up with the authorities,” Mr. Moulana added. Tabligh Jamat officials told the Sunday Times that the members of the group spent their personal money for their cause.

  They said no reason was given for the cancellation of the visas although it appeard to be on security grounds. They said Senior Minister A. H. M. Fowzie would meet the Immigration Controller tomorrow in a bid to stop the expulsion of the group. Minister Fowzie, however, could not be reached for comment yesterday.

  Truth finder

  ஜனவரி 22, 2012 at 2:05 பிப

 5. யாராக இருந்தாலும் நாட்டு சட்டங்களை மதிப்பது ஏற்றமானது நிலமைகளுடன் தஃவா செய்யுமாறுதான் தப்லிக் உலமாக்கள் புத்திமதி சொல்கின்றனர் இது அந்த புத்திமதிகளை விளங்கி கொள்ளாது ஆர்வ மிகுதியால் தவறான வழிமுறையை பயன் படுத்தியதால் வந்த வினை கண்டிப்பாக இப்படி சுற்றுலா பயனிகளாக வந்து தஃவா செய்யுமாறு உள் நாட்டிலோ வெளி நாட்டிலோ உள்ள எந்த ஒரு தப்லிக் மர்கஸ் உலமாக்களும் யாரையும் ஊக்கபடுத்தி இருக்க மாட்டர் ஆர்வமிகுதியால் சிலர் மேட்கொள்ளும் வழிமுறைகள் எல்லோரையும் பாதிகின்றது!!!! அல்லாஹ்வின் சட்டத்தை எடுத்து நடப்பதுபோல் நாட்டின் சட்டதிட்டங்களை முதலில் சரியாக கடைபிடித்து ஒழுகுமாறுதான் தப்லிக்கில் இணைந்து தங்கள் வாழ்கையை சீர் திருத்த நாடும் மக்களுக்கு மர்கஸ்களில் இருந்து ஏதொ ஒரு பிரதேசத்திட்கோ நாடுகளுக்கோ அனுப்பும் போது தப்லிக் உலமாக்களால் சொல்லபடும் முக்க்கிய புத்தி மதிகளில் ஒன்றாகும்

  Mohammed Hiraz

  ஜனவரி 22, 2012 at 9:27 பிப

 6. The visa issue has only be raised before two days. So there is no violation by tableeq. It has been the practice for many years. Now they can consider about getting visa for religious purpose. It is a wrong understanding has let to many commentators to write wrong comment. Please first understand the issue. Then comment.

  Justice First

  ஜனவரி 24, 2012 at 9:31 முப

 7. whers ahm aswar(….)? is he sleeping? whers slmc? … minded politicians will have to answer to ALLAH!!!make dua Brothers!!!

  Faiq

  ஜனவரி 25, 2012 at 12:09 பிப

  • ALLAH IS GREAT! they got permission to b here! ALHAMDULILLAH! SOME OUR MUSLIMS BEHAVES , CHEAPER THAN KAAFIRS! ALLAH MUST SAVES THEM!

   inham

   ஜனவரி 27, 2012 at 3:00 பிப

 8. முஸ்லிம்களாகிய நாம்தான் நாட்டின் சட்டங்களை மதித்து ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.மார்க்கப்பிரச்சாரத்திற்காக சுற்றுளா வீசாவில் வந்து நம் ஏன் நாட்டின் சட்டத்தை மீற வேணடும்? Religios Visa வில் வந்து மார்க்கத்தை போதிப்பதை அரசாங்கம் தடுக்கவில்லையே.

  Irshad

  ஜனவரி 28, 2012 at 12:03 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: