Lankamuslim.org

One World One Ummah

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து பயங்கரவாத அமைப்புக்களுடன் கைகோர்த்துள்ளதா ?

with 7 comments

இந்து வெறியர்களும் இந்தியா முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் இந்து பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் யாத்திரையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். என்று இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இணையத்தளங்களில்  வெளியாகியுள்ள செய்தியை இங்கு தருகிறோம்:  பார்பன இந்து வெறியர்களும் இந்தியா முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் இந்து பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் யாத்திரையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

கேரளா நாட்டு மாநில சிவசேனா அமைப்பின் தலைவர் பூஜ்ஜியம் புவனேந்திரா தமிழ் நாட்டு மாநில சிவசேனை அமைப்பு தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் அவர்களும் இணைந்து இரு மாநிலங்களின் சிவசேனை அமைப்புக்களை ஒன்றிணைத்து கேரளா நாட்டின் திருவானந்தபுரம் பத்மநாபா சுவாமி கோயில் முன்றலில் ஆரம்பித்த சமாதான யாத்திரையானது 69 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தலைமை தாங்கிய உலக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரசியல் பிரதிநிதியும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டு காவிக் கொடியை அசைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் வழங்கப்பட்ட வரவேற்புகளை ஏற்று சமாதான யாத்திரை முடியும் வரை விஜயத்தை மேற்கொண்டார்.

தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம் இப்போது இந்து தத்துவா பார்ப்பன பயங்கரவாதத்துடன் கைகோர்த்துள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 இல் 7:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. நாடாளுமன்றத்தில் கூத்தமைப்பு, தம்மை ஸ்ரீ லங்கா தமிழர் என்று அடையாளப்படுத்தும்!

  மெட்ராஸ் ஏகினால், ஈழத்தமிழர்!

  டில்லியில் இந்துக்கள் என்னும் நாமம்!

  தற்போது தமிழ்ப் பயங்கரவாதம், காவிப் பயங்கரவாதத்தில் சங்கமித்தது வியப்பல்ல.

  …யும் அதனது இனத்தில்தான் சேரும்!

  Namo Namo Matha

  ஜனவரி 17, 2012 at 12:14 முப

  • 1815 இலிருந்து 2014 வரை நமோ மாதா அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று வந்திருக்கிறாள். இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் நமோ மாதா என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?

   விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைக் கொன்றது உண்மை தான். கூட்டமைப்பின் பல தலைவர்களைக் கொன்றதும் அவர்கள் தான். விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி இன்று அரசாங்கத்துடன் இருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் யாரும் மூச்சு விடுவதில்லை. உங்கள் அமைச்சர்கள் அவருடன் கைலாகு கொடுக்கலாம் என்றால் யோகேஸ்வரன் பரிஷத்துடன் கைலாகு கொடுக்க முடியாதா?

   Y. Sopa

   செப்ரெம்பர் 1, 2014 at 11:25 முப

 2. evarkakal allam oru kuddail uriya maddaikal

  zarook

  ஜனவரி 17, 2012 at 4:26 முப

 3. LTTE already was active member of Wishwa Hindi. so, All TNA MP’s are anti-muslims. its clear from the past & present. BUt for Rauf Hakeem and his party they are the GODs!!!!! they are the intimate friends!!!

  niyas

  பிப்ரவரி 7, 2012 at 5:09 பிப

 4. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் இது யோகேஸ்வரனின் தனிப் பட்ட நிலைப்பாடே. இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகக் கருத வேண்டியதில்லை. பெரும்பாலான தமிழ் மக்கள் இந்துக்களாக உள்ள அதே நேரம், சர்வ மத சமரசத்தையே படித்த தமிழர்கள் ஆதரிக்கின்றனர். அப்பாவிகளைக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டும்.

  தமிழ் பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம் இப்படியான வார்த்தைகளைப் பாவிப்பது நல்லதல்ல. குறிப்பிட்ட குழுக்கள் தீவிரவாதத்தை ஆதரித்தாலும் எந்த ஒரு இனமோ மதமோ மொத்தமாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை. வளர்ந்து வரும் தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் இப்படியான வார்த்தைகைளைத் தவிர்ப்பது நல்லது. நல்லவர்களும் தீயவர்களும் எல்லாச் சமூகங்களிலும் உண்டு.

  Y. Sopa

  செப்ரெம்பர் 1, 2014 at 11:17 முப

  • தமிழ் கூட்டமைப்பில் உள்ள மட்டக்களப்பு பிரதிநிதிகள் யாவருமே முஸ்லிம் விரோத செயட்பாடுடையவர்கள்தான். அது அவர்கள் தமிழ் மக்களை தனியாக சந்திக்கும்போதும், அரசியல்கூட்டங்களிலும், ஏன் அரசஅதிகாரிகளின் மட்ட கூட்டங்களிலும் (மாவட்ட அபிவிருத்தி கூட்டங்கள் போன்றன) எப்போதும் அவர்களது திருமுகங்களை அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களில் ஒருவரான சுமேந்திரன் எம்பியின் இனத்துவேசமான பேச்சை ஒரு தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற இல்லவிளையாடுப்போட்டி இறுதி நாள் வைபவத்தின்போது நானும் கேட்டேன்.

   Iam srilankan muslim

   செப்ரெம்பர் 17, 2014 at 10:00 முப

 5. கிறீஸ்தவர்கள் முஸ்லீம்கள் வெளிநாட்டில் இருந்து அவர்களின் பிரதிநிதிகளை கொண்டுவந்து மத பிரசாரம் செய்து மதம் மாற்றினால் அது தப்பில்ல ஒரு ஹிந்து வந்தால் தப்பா ? என்ன நீதியோ? இதற்கு பிரதான காரணம் இந்த ஊடகங்கள் தான் நியாயமாக செய்தியை வெளியிடுவதில்லை மற்றும் சில நடுநிலை நக்கி இந்துக்களும் இதட்கு பொறுப்பு கூறவேண்டும்

  Mayuran

  மே 31, 2018 at 9:36 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: