Lankamuslim.org

Archive for ஜனவரி 16th, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து பயங்கரவாத அமைப்புக்களுடன் கைகோர்த்துள்ளதா ?

with 7 comments

இந்து வெறியர்களும் இந்தியா முழுவதும் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் இந்து பயங்கரவாத அமைப்பான சிவசேனாவின் யாத்திரையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். என்று இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இணையத்தளங்களில்  வெளியாகியுள்ள செய்தியை இங்கு தருகிறோம்:  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 at 7:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மனிதம் (கரை பிறந்தோடும் உலகில் ஒரு துளி) – சவால்களுக்கு நிகரான படைப்பு

with one comment

ஹஸான் மூஸா
மிகவும் தரமான முறையில் அண்ணிய படைப்புகளுக்கு நிகராக படைக்கப்பட்ட ஒரு தரமான இசை ஆல்பம் “மனிதம்” பற்றிய ஒரு சிறிய அறிமுகம்இலங்கை முஸ்லிம்களின் இசைத்துறை சம்பந்தமாக அந்நிய இனத்தவரிடம் ஒரு மட்டமான அபிப்பிராயமே காணப்பட்டு வந்தது. இதற்கு நாம் கடந்த காலங்களில் சந்தித்து வந்த பல காரசாரமான விமர்சனங்கள் நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 at 7:16 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி கட்டார் அமீர் சந்திப்பு ஒன்பது உடன்படிக்கைகள் கைச்சாத்து

leave a comment »

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள கட்டார் எமிர் ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.படங்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 at 5:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்குப் பதில் அறிக்கை

with one comment

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 105 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 29 விடயங்களில் ஆணைக்குழுவின் தவறுகள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அறிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 at 5:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரிசானாவை போலியான ஆவணங்கள் மூலம் சவூதிக்கு அனுப்பிய உப முகவர்களுக்கு சிறை

leave a comment »

தவறான தகவல்களை சமர்ப்பித்து ரிசானா நபீக் என்ற பெண்ணை சவூதி அராபியாவுக்குக் அனுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இரு உப முகவர்களுக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தலா இரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனையை விதித்தத்துடன் 60,000 ரூபா அபராதமும் செலுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 at 5:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

40 நாட்களில் 8 பேர் வெள்ளை வானினால் கடத்தப்பட்டுள்ளனர் !!

leave a comment »

கடந்த பலமாதங்களில் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கடந்த 40 நாட்களில் 8 பேர் வெள்ளை வானினால் கடத்தப்பட்டுள்ளனர். மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர் அமால் ரொட்ரிக்கோ தவிர காணாமல்போன ஏனையோர் பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 at 5:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவுசியின் மகனை கைது செய்யுமாறு உத்தரவு

leave a comment »

அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவுசியின் மகனான மேல் மாகாண சபை உறுப்பினர் நவுஸர் பவுசியை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவுஸர் வர்த்தகர் ஒருவருக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதான குற்றச்சாட்டிலேயே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Written by lankamuslim

ஜனவரி 16, 2012 at 4:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது