Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜனவரி 15th, 2012

இந்திய பிரமுகர்களும் இலங்கை முஸ்லிம் தரப்பும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: நாளை நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளதுடன் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு விஜயம் செய்து இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடவுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 15, 2012 at 4:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரின் அறிவிப்பு

with one comment

அடுத்த மாகாணசபை தேர்தலில் முன்னால் மு.கா புத்தளம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.எச்.எம் நியாஸ் அவர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் -இணைந்து- போட்டியிடும் வாய்ப்பு வழங்கபடக்கூடாது என்று புத்தளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் எம்-எச் முஹம்மத் அறிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2012 at 2:59 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எந்தவொரு இனத்துக்கும் பாதகமான தீர்வினை ஜனாதிபதி முன்வைக்க மாட்டார்

leave a comment »

ஹபீல். பர்ஹான்: எந்தவொரு இனத்துக்கும் பாதகமான தீர்வினை ஜனாதிபதி முன்வைக்க மாட்டாரென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இந்த தீர்வு திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகள் நிச்சயமாக உள்வாங்கப்படுமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது என்றும் கூறினார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 15, 2012 at 2:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது