Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜனவரி 2nd, 2012

மதம், மொழி :சமூகங்கள் பிரிக்கப் பட்டிருக்கும் நிலையில் இருந்து சமூகங்களை இணைக்க சந்தர்பம் வேண்டும்

leave a comment »

நேர்காணல் பகுதி இரண்டு: இலங்கை முஸ்லிம்களால் இலங்கைக்கு வெளியில் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட பலமான அமைப்பாக ஐக்கிய ராஜ்யத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் Sri Lanka Islamic Forum UK -SLIF UK- என்ற அமைப்பு கருதப்படுகின்றது. இந்த அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, பண்பாட்டு, கலாசார மற்றும் சமூக, அரசியல் தளங்களில் ஒரு பறந்து பட்டதும் சமமானதுமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒரே அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 2, 2012 at 11:00 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கடற்கரைப்பூங்காக்களை அமைப்பதற்கு தீர்மானம்

leave a comment »

பொதுமக்கள் கடற்கரைகளைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இந்த வருடம் கடற்கரைப்பூங்காக்களை அமைப்பதற்கு கடற்கரை பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்குத் தேவையான வகையில் கடற்கரைகளுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி தற்போது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2012 at 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

leave a comment »

இணைப்பு -2: உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் கலாநிதி முயாத் மல்கி வெளிவிவகார அமைச்ர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தசந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2012 at 10:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாண முஸ்லிம்கள் – துரத்தும் இனவாதம்

leave a comment »

அபூ சையாப்
யாழ் மாநகர சபை. மேயர் அல்பிரட் துரையப்பாவால் இனவாதம் சுத்திகரிக்கப்பட்டு, மேயர் நாகராசாவால் அதே இனவாதம் மீண்டும் திறந்துவிடப்பட்டு, கொமிஷினர் சிவஞானத்தால் பராமரிக்கப்பட்ட சாக்கடை. இப்போது யாழ் முஸ்லிம்கள் பற்றிய சர்ச்சை. மாநகர சபை உறுப்பினர் விந்தன் கூறிய “யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் நாய்களை உள்ளே விட்டது தவறு” எனும் வார்த்தை சில வேளைகளில் சொல்லப்படாத வார்த்தைகளாக கூட இருக்கலாம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2012 at 10:07 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

காணி அதிகாரம் குறித்து கூட்டமைப்புடன் பேசத்தயார்!

leave a comment »

காணி அதிகாரங்களை வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைவாக வரையறுக்கப்பட்ட காணி அதிகாரங்களை வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2012 at 10:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது