Lankamuslim.org

One World One Ummah

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்

with one comment

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்துள்ளார். அதேவேளை மேலும் விஞ்ஞான பீடத்தில் கணணி, புள்ளிவிபரவியல், பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், உயர் கல்விக்காக நாட்டம் கொண்டவர்களின் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக MBA கற்கை நெறியை ஆரம்பித்து மிகவும் சிறந்த முறையில் இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்கு குவைத் அரசாங்கம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு முன்வந்துள்ளது என்று உபவேந்தர் தெரிவித்துள்ளார் .

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2011 இல் 12:49 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. பொரியியல், தொழில் நுட்ப பீடங்களுடன் சேர்ந்ததாக மொரட்டுவை பல்கலைகழகத்தில் உள்ளது போல் தேசிய தொலில் நுட்பவியல் டிப்லோமா கட்கை நெறியையும் தொடங்குவதட்கு நடவடிக்கை எடுப்பின் கிழ்க்கிலங்கை மாணவர்களில் பௌதீக விஞ்ஞான துறையில் கல்வி கற்று சித்தியடைந்தும் பல்கலைகழகத்திட்கு நுளைய கூடிய புள்ளிகளைபெறாதோர் சிறந்த ஒரு தொழில்நுட்ப டிப்லோமாவை தங்கள் பிரதேசத்திலேயே பெறக்கூடிய வாய்ப்புகிடைக்கும் இதன் மூலம் கிழகிலங்கையில் தொழில் நுட்ப துறையில் அதிகமானோர் வேலைவாய்பைபெறும் பிரகாசமான சூழலையும் உருவாக்க முடியும்!!!

    Mohammed Hiraz

    திசெம்பர் 31, 2011 at 1:39 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: