Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 29th, 2011

காணி போலீஸ் அதிகாரம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன ?

leave a comment »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் துணை பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அரசாங்கத்தின் காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவது இல்லை என்ற தீர்மானத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனைத்து கட்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வடக்கு கிழக்கு பிரச்சினையை தீர்பதற்கு அதிகார பகிர்வு வழங்கபடும் என்று தெரிவித்திருந்தார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அரசாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் நன்புவதகவும் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 29, 2011 at 8:11 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முதல் இனச்சுத்திகரிப்பை செய்து முஸ்லிம்களை சிங்களவர்களை வெளியேற்றியவர்கள் புலிகள்

leave a comment »

விடுதலைப் புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும்  அதிகமாக வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் விரட்டியடிக்ககப்பட்ட அவர்களுக்கு   அவர்களின்  பாரம்பரியமாக வாழ்விடம் அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவேண்டும். மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2011 at 11:36 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம், குருணாகல் மாவட்ட அபிவிருத்திக்கு 2001 கோடி ரூபா

with one comment

வடமேல் மாகாண சபைக்குட்பட்ட புத்தளம், குருணாகல் மாவட்டங்களின் இவ்வாண்டு அபிவிருத்திக்காக 2001 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலான நிதி பாதை புனர்நிர்மாணம், சுகாதாரம், கல்வி அபிவிருத்திக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண தலமைச்சர் சட்டத்தரணி அதுல விஜேசிங்க தெவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2011 at 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணி ஜனவரியில் ஆரம்பம்

leave a comment »

நாட்டின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையாக கொழும்பு – கண்டி வீதியை அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் புதுஆண்டுடன் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை கண்டியிலிருந்து ரம்புக்கன வழியாக கொழும்புக்கு செல்லும் வகையில் அமைக்கப்படவிருந்தது. என்றும் பலரின் விருப்பத்திற்கு அமைவாக வீதி அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2011 at 10:34 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வர்த்தக கேந்திர நகரமாக நமது நகர் வளர்த் தெடுக்கப்பட வேண்டும்

leave a comment »

புத்தளம் நகர சபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சபை தலைவர் கே. ஏ. பாயிஸ் சபையில் சமர்ப்பித்து ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதியை இங்கு தருகிறோம். முக்கிய பகுதி:  நகர சபையின் கடந்துபோன பல நிருவாகங்களுக்கு தெரியாமலே போய் விட்ட நகர சபைக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை தேடிக்கண்டுபிடித்திருக்கும் நாம் அவற் றின் மூலம் புதிய வருமானங்களைப் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2011 at 10:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது