Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 28th, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் முஸ்லிம் விமர்சங்களும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்து அது தொடர்பான விமர்சங்கள் தொடராக முன்வைக்கப்படுகின்றது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த அறிக்கையை நிராகரித்துள்ளது அதேபோன்று ஜாதிக ஹெல உரிமைய கட்சியும் அதை நிராகரித்துள்ளது. இன்னும் பல தமிழ் ,சிங்கள கட்சிகளும் நிராகரித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்கள் தொடர்பில் குறித்த அறிக்கை மௌனம் காத்துள்ளது என்று விமர்சங்கள் முன்வைக்கப் பட்டுவருகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 28, 2011 at 3:36 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹமாஸ் அரசியல் தலைவருக்கு இஹ்வான்களின் பலத்த வரவேற்பு

leave a comment »

OurUmmah: பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.Video விரிவாக…..

Written by lankamuslim

திசெம்பர் 28, 2011 at 11:41 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரைய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. விரிவாக…

Written by lankamuslim

திசெம்பர் 28, 2011 at 11:35 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இடம்பெயர்ந்த வடமாகாண ஆசிரியர்களை மீண்டும் வடமாகாணத்தில் இணைக்க நடவடிக்கை

leave a comment »

யாழ் இஷாக்: வடமாகாணத்தில் வசித்து இடம்பெயர்ந்து ஏனைய மாகாணங்களில் உள்ள அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் வடமாகாண முஸ்லிம் ஆசிரியர்கள் ஆசிரிய உதவியாளர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மீண்டும் கடமைப் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மே ற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 28, 2011 at 9:59 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிராமத்தின் பெயர் மாற்றம்: ஈராக் தூதுவராலயம் அறிக்கை

leave a comment »

மட்டக்களப்பு ஏறாவூர், சதாம் ஹுஸைன் கிராமத்தின் பெயர் மாற்றம் தொடர்பில் எவ்வித தலையீடுகளையும் நாம் மேற்கொள்ளவில்லை என கொழும்பிலுள்ள ஈராக் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா ஹலப் தெரிவித்துள்ளதாவது, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 28, 2011 at 9:57 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது