Lankamuslim.org

Archive for திசெம்பர் 27th, 2011

தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில்பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி

leave a comment »

தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து வெளியேறும் இராணுவ அதிகாரிகளின் பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று 27.12.2011 தியத்தலாவையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி மொஹமட்  நசீத் கலந்துகொண்டுள்ளார் . தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் பிரியாவிடை, மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு அரச தலைவர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 10:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னாரில் 2 ஆம் கட்ட பெற்றோலிய அகழ்வு

leave a comment »

மன்னார் கடல் படுக்கையில் அண்மையில் பெற்றோலிய வளமுள்ளதாகக் கண்டறியப்பட்ட எண்ணெய்க் கிணறுகளில் அடுத்த கட்ட அகழ்வாய்வை மேற் கொள்ளவுள்ளதாக ஆய்வுக்குப் பொறுப்பான Cairn “கரைன் லங்கா’ என்ற இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள தகவலில் மன்னாரில் மூன்று எண்ணெய்க் கிணறுகளில் எமது நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் போது அவற்றின் இரண்டு கிணறுகளில் இயற்கை வாயு கண்டறியப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 10:03 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” XI

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள் என்பதே அரசியல் “- ஹரல்ட் லாஸ்வெல்தொடர்: பதினொன்று முதற் கோணல் முற்றும் கோணல்: காரியப்பருக்கு ஏற்பட்ட க(ச)தி பற்றியும் எழுத முன்னரே காரியப்பரே சில தகவல்களை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டார்.நிஸாம்: இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையில் நடைமுறைப்படுத்துவதற்கு திராணியற்ற தலைமைத்துவம் இரண்டு வருடங்கள் கழித்து இதனை நடைமுறைப்படுத்தும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 9:24 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது