Lankamuslim.org

இலங்கையின் மிகவும் உயரமான கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகள்

leave a comment »

இலங்கையின் மிகவும் உயரமான கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதென தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகரில் நிர்மாணிக்கப்படவுள்ள 350 மீற்றர் உயரம் கொண்ட இந்தக் கட்டத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான உடன்படிக்கை அடுத்தவாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் , லோட்டஸ் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர்மாடிக் கட்டடத்தின் நிர்மாணிப்பதற்கு சுமார் 104 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும்,

நிர்மாணப் பணிகளை 26 தொடக்கம் 30 மாதங்களில் நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

இந்தக் கட்டடத்தின் மேற் பகுதியில் 24 அறைகள் கொண்ட ஹோட்டல் ஒன்றும் சுழலும் உணவகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 இல் 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: