Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 27th, 2011

ஒலுவில் ஆலிம் சேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் நடவடிக்கை

leave a comment »

ஒலுவில் ஆலிம் சேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைத்திருப்பது தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்காக  சில தினங்களுக்கு முன்னர் ஆலீம் சேனை பிரதேசத்திற்கு கல்னை மாநகரசபையின் பிரதிமேயரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.இவ்விஜயத்தின் போது பிரபல சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் சென்றுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 2:54 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சகல இன மக்களினதும் இன மற்றும் பிரதேச சமத்துவம் பேணப்பட்டே நிதி ஒதுக்கீடுகள் வேண்டும்

leave a comment »

சகல இன மக்களினதும் இன மற்றும் பிரதேச சமத்துவம் பேணப்பட்டே எதிர்காலத்தில் அபிவிருத்திப் பணிக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும், பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கூறினார். ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 2:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்துக்கு இரண்டு புதிய உள்ளூராட்சி மன்றங்கள்

leave a comment »

எமது புத்தளம் செய்தியாளர்: வடமேல் மாகாணத்தில் மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்களை புதிதாக ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக வடமேல் மாகாண தலமைச்சர் அத்துல விஜேசிங்க தெவித்துள்ளார். புதிதாக ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் புத்தளம் மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி மன்றங்களும் குருணாகல் மாவட்டத்தில் ஒன்றுமாக உருவாக்கப்படவுள்ள என்று அறிய முடிகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 2:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அலவி மௌலானாவின் கூற்றை கண்டித்து காத்தான்குடி சம்மேளனம் அறிக்கை

with one comment

எமது காத்தான்குடி செய்தியாளர்: ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சம்பந்தமாக அவர்களுடைய இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்கள் அவ்வப்போது முஸ்லீம்களின் மனதைப் புன்படுத்தும் விதத்தில் பல்வேறு அறிக்கைகளை விடுவதை நாம் அண்மைக் காலமாக அவதானித்து வருகின்றோம். குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லீம்களை மையப்படுத்தியதாக பல்வேறு பொய்யான, அபாண்டமான, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 1:04 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுபான்மையினர் ஒருவர் பிரதமராக முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்

leave a comment »

நூற்றுக்கு ஒரு வீதமாக இருக்கின்ற சீக்கியர் ஒருவர் இந்தியாவில் பிரதமராக பதவி வகிக்க முடிந்தபோதும் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இலங்கையின் பிரதமராக முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி திஸநாயக்கா தெரிவித்தார்.கண்டி, மட்டவளை வை.எம்.எம்.ஏ இயக்கத்தினர் மட்டவளை மதீனா தேசியப்பாடசாலையில் ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 12:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வயோதிப பெண் ஒருவர் படுகொலை

leave a comment »

வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் முஸ்லிம் வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த போதே இவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. ஓட்டமாவடி, புஹாரி மௌலவி வீதியை சேர்ந்த வெள்ளைக்குட்டி வெள்ளை உம்மா வயது 64 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது ஜனாஸா பரிசோதனைக்காக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 10:25 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையின் மிகவும் உயரமான கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகள்

leave a comment »

இலங்கையின் மிகவும் உயரமான கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதென தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகரில் நிர்மாணிக்கப்படவுள்ள 350 மீற்றர் உயரம் கொண்ட இந்தக் கட்டத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான உடன்படிக்கை அடுத்தவாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 at 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது