Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 26th, 2011

கல்முனை வலய ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்து

leave a comment »

கல்முனை வலயத்திலிருந்து கிண்ணியா வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சகல ஆசிரியைகளின் இடமாற்றமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார இவ்வறிவுறுத்தலை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போலியிடம் விடுத்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 26, 2011 at 3:50 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஏழாவது சுனாமி அனர்த்தத்தை நினைவூட்டும் தேசிய பாதுகாப்பு தினம்

leave a comment »

F.M.பர்ஹான்: ஏழாவது சுனாமி அனர்த்தத்தை நினைவூட்டும் டிசம்பர்26 திகதியான இன்று 06வது தேசிய பாதுகாப்பு தின வைபவங்கள்  மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் கோலாகலமாக பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுனாமி அனர்த்தின் போது உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட நேர மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழவில் இராணுவம் மற்றும் பொலிஸ், விமானப்படை, கடற்படை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2011 at 3:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொத்துவில் முஸ்லிம் விவசாயிகளுக்கு வன இலாகா மீண்டும் தடை

leave a comment »

பொத்துவில் கறங்கோவையிலுள்ள விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை ஹஸன் அலி தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து நியாயம் வேண்டியுள்ளார்.பொத்துவில் கறங்கோவையிலுள்ள 502 ஏக்கர் விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை விதித்துள்ள விடயம் 21.12.2011ல் காணி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2011 at 2:59 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய,மாவட்ட ரீதியிலான தர அறிவிப்பில் தவறு

leave a comment »

நேற்று இரவு வெளியாகியுள்ள 2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலைகளில் குழப்பங்கள் காணப்படுவதால் மாவட்ட, தேசிய ரீதியிலான நிலைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2011 at 1:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

டி.பி.ஜயா மாவத்தையில் இளைஞர் வெட்டிக் கொலை

leave a comment »

கொழும்பு டி.பி.ஜயா மாவத்தையில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 24 வயதுடைய முஹம்மத் சிராஸ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் சம்பவம் நேற்றிரவு 9.40 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2011 at 1:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய பாதுகாப்பு விழாவில் ஐவருக்கு பாராட்டு

leave a comment »

மட்டக்களப்பு காதான்குடியில் இன்று நடைபெரும் 6 ஆவது தேசிய பாதுகாப்பு தின விழாவின்போது மூன்று உயர் அதிகாரிகளும் இரண்டு மக்கள் பிரதிநிதிகளும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இவ்வருடற்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது ஆற்றிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 26, 2011 at 12:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது