Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 25th, 2011

க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இணையத்தில்

leave a comment »

2011 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள்  சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  பெறுபேறுகளை பார்க்க இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/index.html க்கு சென்று பரீட்சை சுட்டிலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பார்வையிடமுடியும்

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 25, 2011 at 10:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தங்காலை பிரித்தானிய பிரஜை கொலை விசாரணை ஆரம்பம்

leave a comment »

தங்காலை ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 25, 2011 at 9:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுத் தொடர்பில்

with 8 comments

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜாவிடம் தினகரன் வினாவிய போது முஸ்லிம் மக்கள் இல்லாமல் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகாது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டால் பெரும்பான்மை இனத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாக அமைந்துள்ளது. முஸ்லிம்கள் இன்றி கிழக்கைக் கேட்டாலும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 25, 2011 at 1:26 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்

with 10 comments

கிழக்கில் ஆயுதக் குழுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை இது சுத்தமான பொய் ஆளுநர் அலவி மௌலானாவின் அறிக்கையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன் மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார் , கிழக்கை பற்றி எதுவும் அறியாத அவர் உளறிகொட்டிக் கொண்டுடிருக்கிறார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 25, 2011 at 12:20 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசையும் , தமிழ் கூட்டமைப்பையும் நோக்கி முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை

leave a comment »

தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சின் ஊடாக தீர்வு ஒன்றைக் காணக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நழுவவிடக் கூடாது அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டு நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 25, 2011 at 10:50 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது