Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 24th, 2011

சம்மாந்துறையில் இளம் மாணவியின் ஜனாஸா

with one comment

ஏ. அப்துல்லாஹ் : சம்மாந்துறை  மல்கம்பிட்டி வீதி தல்அரம்மல 2ஆம் பிரதேசத்தில் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இளம் பெண்ணின் ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை தகவல்கள் தெரிவிக்கின்றது. இது கொலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு நபரை காதலிக்கிறார் எனவும் அந்த ஆணுடன் சுத்தித் திரிவதாகவும் அயலவர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 24, 2011 at 8:56 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

A/L பரீட்சை பெறுபேறு நாளை வெளியாகிறது

leave a comment »

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை -25- வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை காலை 10 மணியளவில் பெறுபேறுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

திசெம்பர் 24, 2011 at 8:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குழந்தைகளை கடத்தியதாக பெற்றோர் கைது !!!

leave a comment »

பிரிட்டனில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோரிடமிருந்து பிரித்து பராமரிக்கப்பட்டு வந்த இரு குழந்தைகளுடன் அந்த குழந்தைகளின் பெற்றோரான இலங்கையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படும் மொஹம்மத் பாயிஸ் மற்றும் சுக்ரி வஹாப் என்ற தம்பதியர்  தலைமறைவாகியுள்ளனர் என்ற அறிவிப்பு பிரிட்டன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 24, 2011 at 8:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்திய முஸ்லிம்கள்:சிறுபான்மை ஒதுக்கீடு-ஆதரவும் எதிர்ப்பும்

leave a comment »

BBC Tamil செய்தி :இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது.  இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு Audio இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 24, 2011 at 1:01 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிராமத்துக்கு எந்த பெயர் வைப்பது ?

leave a comment »

மட்டக்களப்பு ஏறாவூரில் அமைந்துள்ள சதாம் ஹூஸைன் கிராமம் “சதாம் ஹூஸைன் கிராமம்”கிராமம் என சட்டரீதியாக பதிவு செய்யப்படாததால் ஈராக் மக்களினால் உருவாக்கப்பட்ட அக்கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இனி அக்கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும் என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 24, 2011 at 10:44 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வக்பு சபை பிரதிநிதிகளின் வடமாகாண விஜயம்

leave a comment »

யாழ் இஷாக்: வக்பு சபை பிரதிநிதிகள் வடமாகாணதிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள மஸ்ஜிதுக்கள் தொடர்பாக ஆராந்துள்ளது மன்னார் , வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர் யாழ்பாணம் சென்ற வக்பு சபை பிரதிநிதிகள் நாச்சிக்குடா, கொடிகாமம், யாவகச்சேரி பருத்தித்துறை, நயினாதீவு, மண்கும்பான், ஆகிய பிரதேசங்களுக்கும் யாழ்நகர மஸ்ஜிதுக்கள் அனைத்துக்கும் சென்று பார்வையிட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 24, 2011 at 10:30 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது