Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 23rd, 2011

முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி: உயர் கல்வி அமைச்சர்

with one comment

பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கான அடுத்த தலைமைத்துவ பயிற்சிக்கு முன் அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னனியுடன் பேசி முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இயதுல் உலமா பிரதிநிதிகள், அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 23, 2011 at 8:17 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இராணுவப் புரட்சி கிடையாது: பாக். இராணுவம்

leave a comment »

பாகிஸ்தானின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்கப்போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று கூறி அவற்றை பாகிஸ்தானிய இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அஸ்பாக் கயானி நிராகரித்துள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கான சதி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று எச்சரித்திருந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 23, 2011 at 5:05 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் அரசியலுக்காக கூட்டு முன்னணி உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பம்: அமைச்சர் ஹக்கீம்

with 8 comments

ஈரானிய தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் : இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாட்டின் முன்னேற்றம் கருதியும் சமூகத்தின் ஒற்றுமை  கருதியும் இனங்களுக்கிடையிலான புந்துணர்வு கருதியும் முக்கிய அம்சங்க ளில் கருத்தொருமைப்பாட்டுடன் இந்நாட்டின் முஸ்லிம் கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பித்துவிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தன்னை சந்தித்த ஈரானிய தூதுவரிடம் தெவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 23, 2011 at 11:14 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது