Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 22nd, 2011

எகிப்தின் அமைதியான தேர்தலும் ஆர்பாட்டமும்

leave a comment »

OurUmmah: எகிப்து பாராளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்டம் நேற்று நாட்டின் ஒன்பது மாகாணங்களில் அமைதியான முறையில் தொடங்கி இன்றும் நடைபெற்றுள்ளது. ஜனவரி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான தேர்தல் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி முதல் கெய்ரோவில் நடந்து வரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் மோசமான முறையில் இராணுவத்தினால் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள்   விரிவாக..

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 22, 2011 at 8:53 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கூட்டமைப்புடன் பேசி பயனில்லை; பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க முடியாது

leave a comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் கடிணப்போக்கைக் கடைபிடிப்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயம் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார் .காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு அவர்கள் கோருவதாகவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2011 at 7:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி காத்தான்குடியில் ஒத்திகை நிகழ்வுகள்

leave a comment »

F.M.பர்ஹான்: இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள 06வது தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டிய வைபவங்கள் காத்தான்குடியில் நடைபெற ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது. தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதற்கான பிரதான ஒத்திகை நிகழ்வு இன்று 2011-12-22 ஆம் திகதி காத்தான்குடி பிரதானவீதியில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2011 at 7:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு மீள்குடியேற்றதிற்கு அரசியல் சக்திகள் முட்டுக்கட்டை : அமைச்சர் பசில்

leave a comment »

வடபகுதியில் இருந்து வெளி யேற்றப்பட்டு உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களாக பல்லாண்டு காலம் துன்பம் அனுபவித்துவரும் முஸ்லிம் மக்களின் இன்றைய அவல நிலை குறித்து மனவேதனைப்படுகிறேன். அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த கிராமங்களில் மற்றும் இருப்பிடங்களில் மீள் குடியேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு சில அரசியல் சக்திகளும் வெளிநாட்டு சக்திகள் சிலவும் முட்டுக்கட்டைகளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2011 at 10:20 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு முஸ்லிம்கள்பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி

with one comment

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைள் அதிகரித்துள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளும், அனைத்துலக தீவிரவாத அமைப்புகளும் இதற்கு உதவி வருவதாகவும் ஆங்கில செய்திதாள் ஒன்று மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது இது தொடர்பான சமூக வலைதலங்களில் பலர் விசனம் தெரிவித்துவருகின்றனர் . இது தொடர்பாக ‘kattankudi.info‘ வெளியிட்டுள்ள செய்தியை இங்கு தருகிறோம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2011 at 10:19 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி: எங்களது சொந்த தாய் மண்ணில் வாழ்ந்து மரணிப்பதற்கு உதவுங்கள்

leave a comment »

இல்மி அஹமட் லெவ்வை: எங்களது சொந்த தாய் மண்ணில் வாழ்ந்து மரணிப்பதற்கு உதவுங்கள் என்று 20.12.2011  செவ்வாய்க்கிழமை சமூக மதப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழுச் செயலாளருமான இல்மி அஹமட் லெவ்வை அவர்களின் ஏற்பாட்டில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்ற  நீதி அமைச்சர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 22, 2011 at 10:19 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது