Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 21st, 2011

அனைத்து சமூகங்களும் சமமான அனைத்து வசதிகளையும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும்

leave a comment »

A.C.பஸ்லின், F.M.பர்ஹான்:  இன சிந்தனைகளுக்கப்பால் வடக்கில் அனைத்து சமூகங்களும் சமமான அனைத்து வசதிகளையும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படும் எமக்கெதிராக சில காழ்ப்புணர்ச்சிக் கொண்டவர்கள், மக்கள் பெறும் நலன்களை தடுக்கும் கொள்கையினை வகுத்து செயற்படுவதாக கடிந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 21, 2011 at 3:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டு: எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு

with one comment

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது உள்ளூராட்சி மற்றும் மாகாண பைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கு உள்ள அதிகாரத்தின் மூலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 21, 2011 at 2:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணப் பாடசாலைகளை மூடி பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசிய இடமாற்றத் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, தொழிற்சங்க அங்கத்தவர்களின் முன்னிலையில் மீள்பசீலனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். இது தொடர்பான கோரிக்கைகள் மறுக்கப்படின் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் முழுவதையும் மூடி பணிப்பகிஷ்கப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாதுபோகும்” இவ்வாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 21, 2011 at 2:09 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமெரிக்காவின் கூற்று அடிப்படையற்றது

leave a comment »

பாராளுமன்றத்தில் நாம் சமர்ப்பித்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்துகள் எம்மைக் கவலையடையச் செய்துள்ளன. முழுமையான விசாரணைகள் நடைபெறவில்லையென்று அமெரிக்கா கூறுவதற்கான அடிப்படை என்னவென்று தெரியவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 21, 2011 at 12:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை அரசை சர்வதேச பிடிக்குள் சிக்கவைக்கும் கூட்டமைப்பின் சதி முயற்சிகள்

leave a comment »

ஆயுதப் போராட்டத்தில் வெற்றிபெற்ற அரசு, அரசியல் யுத்தத்தில் கூட்டமைப்பிடம் மண்டியிடக் கூடாது. அரசுக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது. இந்நிலை தொடருமானால் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய அபாயகரமான நிலை ஏற்படும். தமிழ்க் கூட்டமைப்புடனான பேச்சுகளை அரசு உடன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 21, 2011 at 12:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது