Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 20th, 2011

வாவியில் மிதக்கும் முதல் உணவகம் ஜனாதிபதியால் திறப்பு!

leave a comment »

உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் கொழும்பு பேரை வாவியில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மிதக்கும் உணவகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திறந்துவைத்தார். சினமன் லேக் ஹோட்டலின் பூரண அனுசரணையூடன் இந்த மிதக்கும் உணவகம் மிகவூம் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 20, 2011 at 10:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீள்குடியேற்றம்: ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஆறு குழுக்கள்

leave a comment »

நாட்டில் நீண்டகாலமாக இடம் பெயர்ந்தது வாழும் தமிழ், முஸ்லிம் ,சிங்கள் மக்கள் மீள்குடியேறும் போது பல வகையான கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் அரச சார்பற்ற நிறுவங்களும் ஐநா முகவர் நிறுவங்களும் இவர்களை வேறு பிரித்து இவர்களுக்கான கொடுப்பனவுகளை வேளை திட்டங்களை பின் தள்ளும் காரணத்தால் அந்த மக்கள் வித்தியாசமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 20, 2011 at 6:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்றத்தை அலங்கரித்த ‘நாய்’ மற்றும் ‘கோமாளி’ வார்தைப்பிரயோகங்கள் !!!

with one comment

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆளும் தரப்பில் பிரதியமைச்சர்களான கீதாஞ்சன குணவர்தன, ஹிஸ்புல்லா ஆகியோரும் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே, டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 20, 2011 at 3:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் அமெரிக்கா

leave a comment »

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வெளியான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீது முழுமையான விசாரணை ஒன்றுக்கும் வலியுறுத்தியுள்ளது. “நாங்கள் முழு அறிக்கையையும் படித்து வருகிறோம். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மையான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 20, 2011 at 2:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டின் பல பகுதிகளில் மழை வான் கதவுகள் திறப்பு

leave a comment »

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் அடை மழைகாரணமாக பல நீர்த்தேக்கங் களின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதால் அவற்றைக் கட்டப்படுத்துவதற்காக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 20, 2011 at 2:21 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது