Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 19th, 2011

சகல பாடசாலைகளுக்கும் மீலாதுன் நபி நிகழ்ச்சிக்கான சுற்று நிருபம்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் ஏனைய பாடசாலைகளிலும் மீலாதுன் நபி விழாவை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் கல்வி அமைச்சின் செயலாளனால் சகல மாகாணக் கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 19, 2011 at 10:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

1990 இல் 600 பொலிசார் கொலை: விசாரணை கோரும் உறவினர்கள்

leave a comment »

1990 ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிசார் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக குறித்த பொலிசாரின் உறவினர்கள் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2011 at 9:36 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரணில் மீண்டும் தலைவர் சஜித் பிரதித் தலைவர்

leave a comment »

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவாகியுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2011 at 5:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மர்ஹும் ஏ. ஸி. எஸ். ஹமீத் நினைவு தினம்

leave a comment »

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக வபாத்தான ஏ. ஸி. எஸ். ஹமீத்தின் 12 வது ஆண்டு நினைவு தின வைபவமொன்றினை நடாத்த ஏ. ஸி. எஸ். ஹமீத் நினைவு மன்றம்” நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2011 at 5:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கருக்கலைப்பு சட்டமூலம் கொண்டுவர நடவடிக்கை

leave a comment »

பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பத்திற்குள்ளாகும் பெண்கள் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் வகையில் புதிய சட்ட மூலங்களைக் கொண்டு வர சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு உத்தேசித்துள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2011 at 5:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மனித உரிமை செயல் திட்டத்துக்கு ஐ.நாவின் நிதியுதவி வேண்டாம்

leave a comment »

தேசிய மனித உரிமைகள் தொடர்பான செயல்திட்டங்கள் அனைத்தும் இலங்கை அரசின் நிதியைக் கொண்டே செயற்படுத்தவேண்டும். இந்தத் திட்டப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து நிதி ஏதும் பெறப்படக்கூடாது என்று கண்டிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அறிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2011 at 1:43 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரச ஊழியர் சம்பள உயர்வு; சுற்று நிருபம் வெளியாகியது

leave a comment »

கடந்த மாதம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பத்து சதவீத சம்பள உயர்வு தொடர்பான சுற்று நிருபத்தை அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.அரச ஊழியர் ஒருவர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெறும் அடிப் படை மாதாந்த சம்பளத்தில் பத்து சதவீதத்தினை 2012 ஜனவரி மாதம் முதல் விசேட படியாக பெறுவதுடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 19, 2011 at 12:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது