Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 18th, 2011

இன்று ஈராக்கில் இருந்து வெளியேறுவது அமெரிக்காவின் கடைசிப் பேய்யா ?

leave a comment »

OurUmmah: ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு அழிவு நாசவேளை செய்துகொண்டிருந்த அமெரிக்க  தாக்குதல் பேய்களின் கடைசி அணி இன்று ஈராக்கில் இருந்து வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது. ஆனால் ஈராக்கில் இன்னும் பல ஆயிரம் இராணுவ பிசாசுகள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது அந்த பேய்கள் இரண்டு முகாம்களில் சுமார் 4000 பேய்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. விரிவாக…

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 18, 2011 at 5:01 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸட் புள்ளி தொடர்பில் புதிய சூத்திர முறை பெறுபேறுகள்

leave a comment »

சூத்திரமொன்றின் அடிப்படையில் இஸட் ஸ்கோர் புள்ளி தொடர்பான குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு அடுத்த வாரத்தினுள் உயர் தரப் பெறுபேறுகளை வெளியிட உத் தேசித்துள்ளதாக, கல்வி அமைச்சர் பந் துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் வினாத்தாள்கள் திருத்தும் பணி ஏற்கெனவே முடிந்து விட்டது. புதிய மற்றும் பழைய பாடத்திற்கான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 18, 2011 at 2:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பௌத்த பல்கலைக்கழக பிக்குகள் 79 சதவீதத்தினர் காவியுடையை கழற்றி வீசியுள்ளார்கள்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: பௌத்த குருமார் தமது காவி உடையை கழற்றி எறிந்துவிட்டு சாதாரண வாழ்க்கையை மேற்கொள்வதற்கான தளமாக பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகங்களை பயன்படுத்துவார்களானால் அவற்றை மூடிவிடவும் நான் பின்னிற்க மாட்டேன் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காற்சட்டை அணிந்து கொண்டு கிக்கெட் விளையாடும் பௌத்த மாணவக் குருமார் மதுபானம் அருந்திவிட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 18, 2011 at 12:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விமர்சனம்

leave a comment »

2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சர்வதேச மனித உரிமை உரிமை அமைப்புக்கள் கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டுள்ளன. இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 18, 2011 at 11:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அமைச்சர் டக்ளசின் இணைப்பாளராக மௌலவி சுபியான்

leave a comment »

இஷாக்: அபிவிருத்தி முன்னேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளராக யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி பி .ஏ .எஸ் சுபியான் நியமிக்கப்பட்டுள்ளார். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான டக்லஸ் தேவானந்தாவின் அபிவிருத்தி முன்னேற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 18, 2011 at 8:21 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது