Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 17th, 2011

முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடு நிலையோடு உதவவேண்டும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் எட்டப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்கள் தமது சரியான பங்கை பெற்றுக்கொள்ள முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடு நிலையோடு உதவவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் உள்வாங்கப்படாமை தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 17, 2011 at 5:24 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விருப்பு வாக்கு முறை மாற்றப்படும்

leave a comment »

உள்ளூராச்சி சபை தேர்தலில் விருப்பு வாக்கு முறையை நீக்கும் சட்டமூலம் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அரச தரப்பின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கூடும்போது முதற் கட்டமாக இச்சட்ட மூலத்தை பாராளுமன்றதிற்குக் கொண்டுவந்து நிறைவேற்ற உத்தேசிதுள்ளதாகவும் இதற்கான எதிர் கட்சியினரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2011 at 4:16 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்

leave a comment »

முஸ்லிம்களை மீள்குடியேற்றும்போது தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் ஓர் அங்குலத்தையேனும் எடுப்பதற்கு துணைபோகமாட்டேன் என்று தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் குரோதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2011 at 3:24 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணத்தை துண்டாடவே முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் கூட்டமைப்பு பேசுகிறது

leave a comment »

கிழக்கு மாகாணத்தின் அரசியலானது தொடர்ந்தும் கொடி பிடிக்கும் அரசியலாகவே உள்ளது. இது வேதனைக்குரிய விடயம். அத்துடன் இந்நிலை தொடரக் கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2011 at 2:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது