Lankamuslim.org

One World One Ummah

Archive for திசெம்பர் 14th, 2011

இன்று அரசு கூட்டமைப்பு பேச்சு காணி அதிகாரம் தொடர்பில் இடம்பெற்றுள்ளது

leave a comment »

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய காணி அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான இன்றைய பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மிடையிலான 17 ஆவது சுற்றுப்பேச் சுவார்த்தை இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சுமார் இரண்டு மணி நேரமாக இடம்பெற்றுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 14, 2011 at 9:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பிளாஸ்டிக் பெட்டி தற்காலிகமாக இடைநிறுத்தம்

leave a comment »

மரக்கறி மற்றும் பழங்களை கொண்டுச் செல்லும் போது அவை பிளாஸ்டிக் பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கட்டளை தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கூடை நடைமுறை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம் பெற்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2011 at 9:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அட்டாளைச்சேனை மஸ்ஜித் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தயார்

leave a comment »

அட்டாளைச்சேனை பொதுச்சந்தைக் கட்டடம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனினால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை நாளை 15ம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. அட்டாளைச்சேனை பிரதான வீதி வாசிகசாலை அருகில் பொதுச்சந்தைக்கட்டடம் அமைப்பதனால் பெரிய பள்ளிவாசல்வணக்க வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படும் என்று முறைபாடுகள் செய்யப்பட்டு  சர்ச்சை ஏற்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2011 at 9:24 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம்

leave a comment »

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் ஆசிரியர் சமமின்மையை போக்க அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய கல்விக்கோட்டங்களில் இருந்து பொத்துவில் கல்விக் கோட்டத்துக்கு 54 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2011 at 9:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சவூதியில் காத்தான்குடி வாலிபர் வபாத்

leave a comment »

F.M.பர்ஹான்: சவூதி அரேபியாவில் காத்தான்குடி வாலிபர் வபாத் ,காத்தான்குடி முதலாம் குறிச்சி மீராபள்ளிவீதியைச் சேர்ந்த அப்துல் கப்பார்அஷ்ரப் எனும் 22வயது இளைஞன் வ்பாத்தாகியுள்ளார். இவரது மரணமா தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2011 at 9:20 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சீனா இலங்கையின் உண்மையான நண்பன்

leave a comment »

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன இராணுவத்தின் பிரதித் தளபதி ஜெனரல் மா ஷியா ஓஷியான் தலைமையிலான சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஏழு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இலங்கை வந்தடைந்துள்ளது. இவர்களை வரவேற்று உரையாற்றிய இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய பயங்கரவாதம் உச்சத்திலிருந்த காலக்கட்டத்தில் இலங்கையின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2011 at 12:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரச ஊடகங்கள் பாரபட்சமாகத்தான் செயல்படுகின்றது

leave a comment »

அரச ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் ஆளும்தரப்பு செய்திகளை மட்டும் பிரசுரிக்காமல் எதிர்த்தரப்பினதும், பொதுமக்களினதும் தேவையறிந்து நன்மையான செய்திகளைப் பாரபட்சமின்றி பிரசுரிக்கவேண்டும். தனியாக ஜனாதிபதியினதும், அரச தரப்பினரதும் செய்திகளை மட்டும் வெளியிடுவதாலேயே குடும்ப ஊடகம் என்று விமர்சிக்கப்படுகின்றது. இதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2011 at 12:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது